பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி இல்லை -  ஜெயக்குமார் திட்டவட்டம்

பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி இல்லை - ஜெயக்குமார் திட்டவட்டம்

பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 7:26 AM
அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? - ஜெயக்குமார் விளக்கம்

அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? - ஜெயக்குமார் விளக்கம்

திமுக மக்கள் விரோத போக்கில் செயல்படுகிறது என்று ஜெயக்குமார் கூறினார்.
6 Nov 2024 11:21 AM
விஜய் கேட்ட கேள்வி சரியானதுதான் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'விஜய் கேட்ட கேள்வி சரியானதுதான்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மாநில அரசு குறித்து விஜய் கேட்ட கேள்வி சரியானதுதான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
30 Oct 2024 3:43 PM
உதயநிதி ஸ்டாலின் டி-சர்ட் குறித்து விமர்சனம்: ஜெயக்குமாருக்கு, அமைச்சர் சேகர்பாபு பதில்

உதயநிதி ஸ்டாலின் டி-சர்ட் குறித்து விமர்சனம்: ஜெயக்குமாருக்கு, அமைச்சர் சேகர்பாபு பதில்

பூதக்கண்ணாடி கொண்டு திமுக ஆட்சி மீது குறை சொல்ல பார்க்கிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
9 Oct 2024 3:29 AM
விமான சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

விமான சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

விமான சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
6 Oct 2024 11:30 PM
உதயநிதி துணை முதல்-அமைச்சரானதால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராகிவிடுமா? - ஜெயக்குமார் கேள்வி

'உதயநிதி துணை முதல்-அமைச்சரானதால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராகிவிடுமா?' - ஜெயக்குமார் கேள்வி

உதயநிதி துணை முதல்-அமைச்சரானதால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராகிவிடுமா? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 Oct 2024 10:35 AM
ஆஸ்கர் பரிந்துரை: ஜெயக்குமார் அதிருப்தி

ஆஸ்கர் பரிந்துரை: ஜெயக்குமார் அதிருப்தி

லாபதா லேடீஸ் திரைப்படத்தை ஆஸ்கர் விருதிற்கு தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜெயக்குமார் கூறினார்.
24 Sept 2024 4:22 PM
துணை முதல்-அமைச்சராக தி.மு.க.வில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா? ஜெயக்குமார் கேள்வி

துணை முதல்-அமைச்சராக தி.மு.க.வில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா? ஜெயக்குமார் கேள்வி

தி.மு.க.வில் சீனியர்கள் பலர் இருக்கும்போது உதயநிதிக்கு துணை முதல் அமைச்சர் பதவி ஏன் என ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
24 Sept 2024 8:37 AM
வி.சி.க. மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்குமா? - ஜெயக்குமார் பதில்

வி.சி.க. மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்குமா? - ஜெயக்குமார் பதில்

அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய இயக்கம் என்று ஜெயக்குமார் கூறினார்.
16 Sept 2024 1:27 AM
தமிழ்நாட்டிலும், கோவையிலும் மக்கள் ஒருபோதும் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் - ஜெயக்குமார்

தமிழ்நாட்டிலும், கோவையிலும் மக்கள் ஒருபோதும் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் - ஜெயக்குமார்

மத்திய நிதி மந்திரி பங்குபெற்ற கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர் தவறாக பேசவில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
13 Sept 2024 11:16 AM
கார் பந்தயத்தால் காவல்துறைக்கு பணிச்சுமை: ஜெயக்குமார் விமர்சனம்

கார் பந்தயத்தால் காவல்துறைக்கு பணிச்சுமை: ஜெயக்குமார் விமர்சனம்

கார் பந்தயத்தால் காவல்துறைக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. பணிச்சுமை காரணமாகவே கொளத்தூர் உதவி ஆணையர் சிவக்குமார் உயிரிழந்தார் என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
1 Sept 2024 1:57 PM
மின்மினி, விட்டில் பூச்சியை போலத் தான் அண்ணாமலை - ஜெயக்குமார் காட்டம்

மின்மினி, விட்டில் பூச்சியை போலத் தான் அண்ணாமலை - ஜெயக்குமார் காட்டம்

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அ.தி.மு.க.வை அண்ணாமலையால் அழிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
27 Aug 2024 6:43 AM