
குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக எழுந்த கோரிக்கைகளுக்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம்
இந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வின் மூலம் 8,932 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
13 Oct 2024 12:08 PM IST
2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியானது
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.
10 Oct 2024 3:14 PM IST
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடக்கிறது: 7.93 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோ்வா்கள் தேர்வு மையத்துக்கு ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டபடி காலை 9 மணிக்கு முன்னதாக வந்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Sept 2024 6:52 AM IST
தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
குரூப் 2 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
13 Sept 2024 3:58 PM IST
குரூப்-4 க்கான காலி பணியிடங்கள் அதிகரிப்பு
பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 Sept 2024 9:20 PM IST
தமிழக அரசில் வேலை வாய்ப்பு: 861 காலி பணி இடங்கள்
தமிழக அரசில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப சேவைகள் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
21 Aug 2024 4:30 AM IST
குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு தேதியில் மாற்றம் இல்லை- டிஎன்பிஎஸ்சி
டி.என்.பி.எஸ்.சி.யின் புதுப்பிக்கப்பட்ட ஆண்டு அட்டவணையில், குரூப்-2, 2ஏ தேர்வு தேதி மாற்றப்பட்டும், காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டும் இருந்தன.
17 Aug 2024 3:15 AM IST
டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்
டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
13 Aug 2024 4:56 PM IST
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பை திரும்பப் பெறுக - முத்தரசன் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பை ரத்து செய்து மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
29 July 2024 4:24 PM IST
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்: 654 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: டின்பிஎஸ்சி
ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் சார்ந்த 654 பணிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
27 July 2024 11:44 AM IST
வனத்துறைக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் மதிவேந்தன்
மாஞ்சோலை சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசீலனை செய்து வருகிறோம் என அமைச்சர் கூறினார்.
22 July 2024 4:22 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 - 2,327 இடங்களுக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்
குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
21 July 2024 12:00 PM IST