!-- afp header code starts here -->
ஈரான் அணு உலை விவகாரம்; பொய் செய்திகளை பரப்புகின்றன ஊடகங்கள்:  டிரம்ப் கோபம்

ஈரான் அணு உலை விவகாரம்; பொய் செய்திகளை பரப்புகின்றன ஊடகங்கள்: டிரம்ப் கோபம்

சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய இரு பத்திரிகைகளும் பொதுமக்களால் கடுமையாக சாடப்பட்டு வருகின்றன என தெரிவித்து உள்ளார்.
25 Jun 2025 7:31 AM
இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம்:  டிரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

போர்நிறுத்த காலகட்டத்தில், இரு நாடுகளும் அமைதியாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
24 Jun 2025 1:02 AM
நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான்:  ரஷிய முன்னாள் ஜனாதிபதி கிண்டல்

நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான்: ரஷிய முன்னாள் ஜனாதிபதி கிண்டல்

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் அரசு தப்பி விட்டதுடன், எல்லா வகையிலும் அது முன்பை விட வலுவடைந்து உள்ளது என்று மெத்வதேவ் கூறியுள்ளார்.
23 Jun 2025 8:32 AM
அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை

ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், அதனை விட அதிக பலத்துடன் நாங்கள் தாக்குவோம் என டிரம்பும் எச்சரித்து உள்ளார்.
22 Jun 2025 3:11 AM
ஈரான் அமைதி பாதைக்கு திரும்பவில்லை எனில் தாக்குதல் தொடரும்; டிரம்ப் சூளுரை

ஈரான் அமைதி பாதைக்கு திரும்பவில்லை எனில் தாக்குதல் தொடரும்; டிரம்ப் சூளுரை

ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் தாக்கி அழிக்கப்பட்டு விட்டன என்று டிரம்ப் பேசியுள்ளார்.
22 Jun 2025 2:29 AM
போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் சம்மதிக்க வேண்டும்:  டிரம்ப் பதிவு

போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் சம்மதிக்க வேண்டும்: டிரம்ப் பதிவு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் இன்று காலை உரையாற்ற உள்ளார்.
22 Jun 2025 1:33 AM
ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதல்; 3 அணு உலைகள் தகர்ப்பு

ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதல்; 3 அணு உலைகள் தகர்ப்பு

உலகில் வேறு எந்த மற்றொரு ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும் என டிரம்ப் பதிவிட்டு உள்ளார்.
22 Jun 2025 12:57 AM
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை... கொளுத்தி போட்ட பாகிஸ்தான்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை... கொளுத்தி போட்ட பாகிஸ்தான்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு, டிரம்ப் விருந்தளித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
21 Jun 2025 8:22 AM
இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது:  டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது: டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதற்கு நேரடி ராணுவ பேச்சுவார்த்தைகளே காரணம் என தொடர்ந்து இந்தியா உறுதியாக கூறி வருகிறது.
21 Jun 2025 6:18 AM
ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல்: 2 வாரங்களுக்குள் டிரம்ப் முடிவு செய்வார்.. - வெள்ளை மாளிகை

"ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல்: 2 வாரங்களுக்குள் டிரம்ப் முடிவு செய்வார்.." - வெள்ளை மாளிகை

இஸ்ரேல்-ஈரான் இடையேயான சண்டை 7-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் கொடூர தாக்குதலை தொடர்ந்து வருகின்றன.
19 Jun 2025 9:01 PM
போரை நிறுத்தியது யார்? என்ற கதை மேலும் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது - ப.சிதம்பரம் கிண்டல்

போரை நிறுத்தியது யார்? என்ற கதை மேலும் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது - ப.சிதம்பரம் கிண்டல்

இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 6:57 AM
அமெரிக்காவுக்கு வாருங்கள் என டிரம்ப் அழைப்பு... ஏற்க மறுத்த மோடி; புதிய தகவல் வெளியீடு

அமெரிக்காவுக்கு வாருங்கள் என டிரம்ப் அழைப்பு... ஏற்க மறுத்த மோடி; புதிய தகவல் வெளியீடு

பயங்கரவாத ஒழிப்புக்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு வலுவாக ஆதரவு தெரிவிக்கிறேன் என்று பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறினார்.
18 Jun 2025 1:03 PM