
தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
16 Feb 2025 1:50 AM
'எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
'எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல' என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 2:28 PM
புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது; மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்
புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 1:21 PM
யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும்: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
யுஜிசி-நெட் தேர்வுளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 6:57 AM
நீட் தேர்வு ஆன்லைனில் நடைபெறுமா..? - மத்திய கல்வி மந்திரி வெளியிட்ட தகவல்
நீட் தேர்வு ஆன்லைனில் நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 12:54 AM
ராகுல் காந்தி ஒரு காமெடி கிங் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் விமர்சனம்
மக்களிடம் எடுபடாத பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி மீண்டும் செய்து வருகிறார் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
9 Dec 2024 7:22 PM
கல்வித்துறை சீரழிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை
நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் மீது பிரதமர் மோடி அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
12 Sept 2024 11:03 AM
தேசிய கல்விக் கொள்கை விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய மந்திரி பதில்
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
9 Sept 2024 11:24 AM
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி பதில் கடிதம்
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
30 Aug 2024 1:21 PM
நீட் விவகாரம்: 'சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் உண்மை வென்றது' - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
நீட் மறுதேர்வு நடத்தக்கோரிய அத்தனை மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
23 July 2024 7:28 PM
நீட் முறைகேடு விவகாரம்: "முதலைக் கண்ணீர் வடிக்கிறார் ராகுல்காந்தி..." - மத்திய மந்திரி சாடல்
நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
22 July 2024 5:04 PM
நீட் விவகாரம்; குற்றம் செய்தவர்கள் தப்ப முடியாது: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தவும், தேசிய தேர்வு முகமையை மேம்படுத்தவும் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்படும்.
20 Jun 2024 2:52 PM