
திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலருக்கு ஒரு மாத சிறை தண்டனை..!
திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13 Dec 2022 8:50 PM IST
வருகிற 30-ந் தேதி வரை சபரிமலையில் தரிசனத்துக்கு 8¾ லட்சம் பக்தர்கள் முன்பதிவு
வருகிற 30-ந் தேதி வரை சபரிமலையில் தரிசனத்துக்கு 8¾ லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், பக்தர்கள் முக கவசம் அணிய திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
26 Nov 2022 6:19 AM IST
திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கோயிலின் உபரி வருமானத்தை ஆந்திர அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்ல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2022 3:30 PM IST
டெசி இன பசுக்களை உருவாக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டம் - அதிகாரி தகவல்
கோசம்ரக்ஷன நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் டெசி பசு இனங்களை ஊக்குவிக்கும் திட்டத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.
15 Sept 2022 5:12 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.4 கோடியே 67 லட்சம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.
25 Aug 2022 12:55 AM IST
மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டேக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு
வெங்கடேஸ்வரசாமி கோவில் பூமி பூஜைக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது.
7 Aug 2022 3:28 AM IST