
'லக்கி பாஸ்கர்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
23 Nov 2024 11:09 AM IST
லக்கி பாஸ்கர் படத்தின் 'விதி மாறுதா' வீடியோ பாடல் வெளியீடு
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
18 Nov 2024 7:32 PM IST
ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த 'லக்கி பாஸ்கர்'
தீபாவளி பண்டிகையன்று வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்துள்ளது.
14 Nov 2024 1:26 PM IST
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ''சஹிபா'' வீடியோ பாடலின் டீசர் வெளியானது
ஜஸ்லீன் ராயல் இசையமைப்பில் உருவாகியுள்ள ''சஹிபா'' பாடலில் விஜய் தேவகொண்டா நடித்துள்ளார்.
13 Nov 2024 11:37 AM IST
விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் நடித்துள்ள 'சாஹிபா' ஆல்பத்தின் டீசர் வெளியானது
படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் தேவரகொண்டா சாஹிபா என்கிற ஆல்பத்திலும் நடித்துள்ளார்.
11 Nov 2024 9:38 PM IST
ரூ.100 கோடி வசூலை நெருங்கும் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்'
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் 11 நாட்களில் 96.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
11 Nov 2024 8:14 PM IST
'லக்கி பாஸ்கர்' 10 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 10 நாட்களில் 88.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
10 Nov 2024 8:20 PM IST
'லக்கி பாஸ்கர்' படத்தின் அதிகாரபூர்வ வசூல் வெளியீடு
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 71.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
7 Nov 2024 4:58 PM IST
லக்கி பாஸ்கர் படத்தின் 'விதி மாறுதா' பாடல் வெளியீடு
துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளி பண்டிகையில் வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
6 Nov 2024 7:33 PM IST
மலையாளத்தை விட தெலுங்கில் அதிக அன்பை பெறும் துல்கர் சல்மான்
மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைக்கிறது.
3 Nov 2024 12:44 PM IST
'லக்கி பாஸ்கர்' படத்தின் 2 நாள் வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் 2 நாள் வசூல் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2024 3:29 PM IST
'இதனால்தான் என் படங்களில் பஞ்ச் டயலாக்குகள் இல்லை' - துல்கர் சல்மான்
படங்களில் பஞ்ச் டயலாக்குகளை தவிர்ப்பது ஏன் என்பது குறித்து துல்கர் சல்மான் பகிர்ந்துள்ளார்
1 Nov 2024 7:39 AM IST