
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; டெம்பா பவுமா விலகல்
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா விலகி உள்ளார்.
12 Oct 2024 3:18 AM
குர்பாஸ் அபார சதம்... தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
20 Sept 2024 4:26 PM
மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
தென் ஆப்பிரிக்கா தரப்பில் சேகுகுனே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
18 Sept 2024 4:06 PM
ஆப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு... தென் ஆப்பிரிக்கா 106 ரன்களில் ஆல் அவுட்
ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பரூக்கி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
18 Sept 2024 3:08 PM
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா
ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பரூக்கி, அல்லா கசன்பர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.
18 Sept 2024 1:02 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்: அயர்லாந்து அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Sept 2024 10:10 AM
முதல் டி20 போட்டி; பூரன் அதிரடி ஆட்டம்... தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிரடியாக ஆடிய பூரன் 26 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்.
24 Aug 2024 1:27 AM
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடர்; தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
8 July 2024 9:44 AM
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது.
6 July 2024 11:24 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய பெண்கள் அணி தோல்வி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது.
5 July 2024 5:11 PM
இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் முதலாவது டி20 கிரிக்கெட் - சென்னையில் இன்று நடக்கிறது
இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.
4 July 2024 10:19 PM
டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி: 56 ரன்களில் ஆப்கானிஸ்தானை சுருட்டிய தென்ஆப்பிரிக்கா
டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து, 27 ரன்கள் எடுத்து இருந்தது.
27 Jun 2024 1:39 AM