
அடுத்த 10 ஆண்டுகளுக்கு புதிய அத்தியாயத்தை பா.ஜ.க. கூட்டணி படைக்கும் - மோடி
கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக வளர்ச்சியடைந்துள்ளதாக மோடி பேசினார்.
7 Jun 2024 8:33 AM
தேசிய ஜனநாயக கூட்டணி; நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.
7 Jun 2024 7:51 AM
இந்தியா இன்று சரியான நேரத்தில் சரியான தலைவரை பெற்றிருக்கிறது - சந்திரபாபு நாயுடு
இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளதாக சந்திரபாபு நாயுடு பேசினார்.
7 Jun 2024 7:33 AM
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
7 Jun 2024 6:46 AM
'உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல மாட்டார்' - சரத்பவார் கட்சி உறுதி
உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல மாட்டார் என சரத்பவார் கட்சி உறுதியாக தெரிவித்துள்ளது.
6 Jun 2024 2:09 PM
2024 மக்களவை தேர்தல்; போட்டியிட்ட கட்சிகள் பற்றி ஓர் அலசல் ஆய்வு
2009 முதல் 2024 வரையிலான 15 ஆண்டுகளில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 104 சதவீதம் உயர்ந்து உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.
6 Jun 2024 8:06 AM
கூட்டணிக்கு ஆதரவு, ஆனால் நிபந்தனை... ஆட்சியமைக்கும் முன் பா.ஜ.க.வுக்கு பல சவால்கள்
ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் இடம் வேண்டும் என கேட்டுள்ளன.
6 Jun 2024 3:34 AM
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு
மோடி இல்லத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
5 Jun 2024 1:42 PM
கூட்டணி ஆட்சியை வழிநடத்துவதில் பா.ஜ.க.வுக்கு நீண்ட அனுபவம் உள்ளது - வானதி சீனிவாசன்
தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்திருப்பது பெரும் சாதனை என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
5 Jun 2024 12:04 PM
3வது முறையாக பிரதமராகிறார் மோடி - 8ம் தேதி பதவியேற்பு விழா
மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Jun 2024 7:46 AM
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில்தான் உள்ளோம் - சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 5:56 AM
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
5 Jun 2024 5:17 AM