
அயோத்தியில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு.. வெற்றியை நெருங்கும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதையடுத்து, இது தேசிய அளவில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என பேசப்பட்டது.
4 Jun 2024 1:48 PM
கருத்துக் கணிப்பு தவறாகிப்போனதால் தொலைக்காட்சி விவாதத்தில் கதறி அழுத நிர்வாகி- வைரலாகும் வீடியோ
இன்று மாலை நிலவரப்படி பா.ஜ.க. கூட்டணி 296 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 230 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன.
4 Jun 2024 12:09 PM
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்தாரா சரத்பவார்..? வெளியான முக்கிய தகவல்
நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு, இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
4 Jun 2024 11:10 AM
கடும் போட்டிக்கு இடையே திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சசிதரூர் வெற்றிமுகம்
கடும் நெருக்கடி கொடுத்த பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரை விட சசிதரூர் 15,879 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 10:19 AM
சிறையில் இருந்தபடி சுயேச்சையாக போட்டியிட்ட அம்ரித் பால் சிங் முன்னிலை
அம்ரித்பால் சிங் பஞ்சாபின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்
4 Jun 2024 6:56 AM
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலை
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 3:55 AM
திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் பின்னடைவு
திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
4 Jun 2024 3:50 AM
கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவு
கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார்.
4 Jun 2024 3:27 AM
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் ஹசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை பெற்றுள்ளார்.
4 Jun 2024 3:24 AM
தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை
தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 3:18 AM
நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது.
4 Jun 2024 2:30 AM
அண்ணாமலைக்கு பிறந்தநாள் பரிசாக 'கோவை' கிடைக்குமா?
நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
4 Jun 2024 12:47 AM