
தைவானில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
தைவானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
21 Jan 2025 4:51 AM
கடல் கேபிள்களை பாதுகாக்க கடற்படையை அனுப்ப தயார்.. தைவான் ராணுவ மந்திரி தகவல்
ஆயுதப்படைகள் கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்து கடல் கேபிள் அமைந்துள்ள பகுதிகளை கண்காணிக்க உதவும் என்று தைவான் மந்திரி கூறினார்.
16 Jan 2025 10:11 AM
தைவான் எல்லைக்குள் பறந்த 30-க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள்
சீனாவின் அத்துமீறல் செயலுக்கு தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
3 Nov 2024 3:36 PM
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை: வட கொரியாவுக்கு தைவான் கண்டனம்
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு தைவான் கண்டனம் தெரிவித்துள்ளது.
31 Oct 2024 9:00 PM
தைவான் விவகாரத்தை இந்தியா எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் - சீனா வலியுறுத்தல்
தைவான் விவகாரத்தை இந்தியா எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
18 Oct 2024 1:47 AM
தைவானை தாக்கிய சூறாவளி - 2 பேர் பலி
தைவானை தாக்கிய சூறாவளியில் 2 பேர் உயிரிழந்தனர்.
2 Oct 2024 6:00 PM
தைவானில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.3 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் குலுங்கின.
16 Aug 2024 12:53 AM
தைவானில் சர்வதேச மாநாடு : 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை
தைவானை தனது நாட்டின் ஒரு அங்கம் என கருதும் சீனா அதனை மீண்டும் இணைத்துக்கொள்ள துடிக்கிறது.
29 July 2024 3:48 AM
தைவான் எல்லைக்குள் பறந்த சீன போர் விமானங்கள்
சீனாவின் 15 விமானங்கள் எல்லையைத் தாண்டி தைவானுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
23 July 2024 3:28 AM
சீனா செல்ல வேண்டாம்: தைவான் அரசாங்கம் எச்சரிக்கை
தைவான் எல்லையில் போர் விமானங்கள் மற்றும் கப்பலை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.
28 Jun 2024 6:08 PM
தைவான் எல்லைக்குள் பறந்த சீன விமானங்களால் போர்ப்பதற்றம்
தைவான் எல்லையில் சீனா மீண்டும் போர்ப்பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
13 Jun 2024 10:30 PM
தைவான் அதிபரின் வாழ்த்துக்கு பதிலளித்த மோடி - எதிர்ப்பு தெரிவித்த சீனா
தைவான் அதிபரின் வாழ்த்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தது குறித்து சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
6 Jun 2024 11:49 AM