
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளால் இரண்டு பேர் படுகொலை
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Feb 2025 1:27 PM IST
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர், நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
22 Jan 2025 11:48 AM IST
நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது - உள்துறை அமைச்சகம்
நாட்டில் நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
17 Jan 2025 9:13 PM IST
நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட நபர் சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்
நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 'போலீஸ் இன்பார்மர்' என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நக்சலைட்டுகள் அவரை கொலை செய்துள்ளனர்.
17 Jan 2025 6:13 PM IST
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
16 Jan 2025 8:18 PM IST
சத்தீஸ்கார்: 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடமிருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
12 Jan 2025 3:51 PM IST
சத்தீஷ்காரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்காரில் நடந்த என்கவுன்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
9 Jan 2025 4:59 PM IST
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர், நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
9 Jan 2025 1:41 PM IST
கர்நாடகா நக்சலைட்டுகள் இல்லா மாநிலம் என அறிவிப்பு
கர்நாடகாவை நக்சலைட்டுகள் இல்லா மாநிலம் என அறிவிப்பதில் அரசு மகிழ்ச்சி கொள்கிறது என துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
9 Jan 2025 7:01 AM IST
சத்தீஷ்கார்: குண்டுவெடிப்பில் பலியான 8 போலீசாரில் 5 பேர் முன்னாள் நக்சலைட்டுகள்; அதிர்ச்சி தகவல்
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளாக தீவிரமுடன் செயல்பட்டு வந்த 5 பேர் போலீசில் சரணடைந்து, பின்னர் காவல் துறையில் இணைந்துள்ளனர்.
8 Jan 2025 8:29 AM IST
நக்சலைட்டுகள் தாக்குதல்.. சிதறிய வாகனம்: 8 பாதுகாப்பு படை வீரர்கள், டிரைவர் பலி
பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டு திரும்பியபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
6 Jan 2025 5:51 PM IST
சத்தீஷ்காரில் என்கவுன்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்காரில் நடந்த என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
5 Jan 2025 7:35 PM IST