அரசியல் வருகை; அதற்கான நேரத்தில் முடிவு செய்வேன் - நடிகர் விஷால் பேட்டி

அரசியல் வருகை; அதற்கான நேரத்தில் முடிவு செய்வேன் - நடிகர் விஷால் பேட்டி

அரசியலுக்கு வருவது அந்த காலகட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுதான் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
9 Feb 2024 4:18 PM
அரசியலில் அவர் கண்டிப்பாக ஜெயித்து காட்டுவார் - விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி பேட்டி

'அரசியலில் அவர் கண்டிப்பாக ஜெயித்து காட்டுவார்' - விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி பேட்டி

விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் பரவின.
9 Feb 2024 7:15 AM
இது உங்களின் மற்றொரு சாதனை - பிரதமர் மோடியை பாராட்டிய நடிகர் விஷால்

'இது உங்களின் மற்றொரு சாதனை' - பிரதமர் மோடியை பாராட்டிய நடிகர் விஷால்

அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
22 Jan 2024 8:59 AM
சேர்ந்து நடிக்க ஆசை இருந்தா சொல்லு - விஜயகாந்த் மகனுக்கு விஷால் கொடுத்த வாக்குறுதி

'சேர்ந்து நடிக்க ஆசை இருந்தா சொல்லு' - விஜயகாந்த் மகனுக்கு விஷால் கொடுத்த வாக்குறுதி

நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
20 Jan 2024 2:59 PM
மதுபிரியர்களை அடித்து விரட்டிய நடிகர் விஷால்... வைரலாகும் வீடியோ ...!

மதுபிரியர்களை அடித்து விரட்டிய நடிகர் விஷால்... வைரலாகும் வீடியோ ...!

ரத்னம் படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
16 Jan 2024 2:18 PM
விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி - நடிகர் விஷால் உருக்கம்

'விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி' - நடிகர் விஷால் உருக்கம்

கேப்டன் விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே மக்கள் அவரை சாமி என்று அழைத்தார்கள் என்று நடிகர் விஷால் கூறினார்.
9 Jan 2024 7:07 AM
நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு: லைகா நிறுவனம் 19ம் தேதிக்குள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு: லைகா நிறுவனம் 19ம் தேதிக்குள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

லைகா நிறுவனத்தின் ரூ.5.24 கோடி சொத்துகளை முடக்கக்கோரி நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
2 Jan 2024 12:32 PM
18 வருடங்களுக்கு முன் நான்  ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமான நாள்... நடிகர் விஷால் நெகிழ்ச்சி பதிவு..!

18 வருடங்களுக்கு முன் நான் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமான நாள்... நடிகர் விஷால் நெகிழ்ச்சி பதிவு..!

சண்டக்கோழி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
16 Dec 2023 3:04 PM
பர்ஸ்ட் லுக் உடன் டைட்டில்.... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷால்...!

பர்ஸ்ட் லுக் உடன் டைட்டில்.... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷால்...!

விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பை நடிகர் விஷால் நேற்று தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
28 Nov 2023 7:44 AM
விஷால் 34 படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது..!

'விஷால் 34' படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது..!

இயக்குனர் ஹரி இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார்.
27 Nov 2023 6:33 AM
தூய்மை பணியாளர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய நடிகர் விஷால்...!

தூய்மை பணியாளர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய நடிகர் விஷால்...!

நடிகர் விஷால் தூய்மை பணியாளர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடும் வீடியோ வெளியாகி உள்ளது.
24 Oct 2023 11:00 AM