
நடிகைகளுக்கு குறைந்த சம்பளம் - கியாரா அத்வானி வருத்தம்
ஹீரோயின்கள் எந்தளவு ரசிகர்களை கவர்வார்கள் என்பதை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
13 Aug 2023 5:36 AM
யோகா பயிற்சியில் வரிசையாக 3 தலைமுறை நடிகைகள்... ரசிகர்கள் புகழாரம்
வாழ்க்கை சமநிலையை உங்களிடம் இருந்து கற்று கொண்டேன் என நடிகை ரித்திமா கபூரின் புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் புகழாரம் தெரிவித்து உள்ளார்.
21 Jun 2023 7:34 AM
திருமணத்துக்கு தயாராகும் நடிகைகள்
உலக அழகியோ, உள்ளூர் அழகியோ யாராக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் இல்லற வாழ்க்கையில் இணைவது நடைமுறை. அப்படி மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே...
16 Jun 2023 3:49 AM
கதாநாயகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் - ரகுல் பிரீத் சிங்
தமிழில் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல் பிரீத்சிங் தொடர்ந்து சூர்யாவின் என்.ஜி.கே. படத்திலும் நடித்தார்....
10 May 2023 1:33 AM
விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்
உலகின் முதல் தரப் பொருளாக இருந்தாலும் அதை சந்தைக்கு கொண்டுவர விளம்பரங்கள் முக்கியம். அதற்கு வணிக நிறுவனங்கள் சினிமா நட்சத்திரங்களை பயன்படுத்துகின்றன....
28 April 2023 3:30 AM
நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் சம்பளம் - ராதிகா ஆப்தே வலியுறுத்தல்
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி, கார்த்தியுடன் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' மற்றும் 'சித்திரம் பேசுதடி-2', 'வெற்றிச் செல்வன்' உள்ளிட்ட படங்களில்...
8 April 2023 3:10 AM
இந்திக்கு போகும் நடிகைகள்
நடிகைகள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறனர். சுருதிஹாசன் இந்தி படங்களில் நடித்துள்ளார். சமந்தாவுக்கு பேமிலிமேன்-2 இந்தி வெப் தொடரில் நடித்த...
9 March 2023 3:54 AM
நடிகைகளின் மகளிர் தின சிந்தனைகள்
மகளிர் தினத்தையொட்டி நடிகைகள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்துள்ளனர்.
7 March 2023 12:41 AM
நடிகைகளை எல்லைமீறி புகைப்படம் எடுப்பதா? ராஷிகன்னா எதிர்ப்பு
நடிகைகளை எல்லைமீறி புகைப்படம் எடுப்பதா? என நடிகை ராஷிகன்னாவும் சாடி உள்ளார்.
26 Feb 2023 2:12 AM
ஆரோக்கிய பாதிப்புகளால் அவதி என்னாச்சு நம்ம நடிகைகளுக்கு...
சினிமா நடிகைகள் வெள்ளித் திரையில் ரசிகர்களை தங்கள் அழகால் கிறங்கடிக்கிறார்கள். ஆனால் அவர்களின் மறுபக்கம் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை என்பதே உண்மை.
16 Dec 2022 3:05 AM
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை உள்ளதா? - நடிகை சுவாசிகா
பட வாய்ப்பு அளிக்க நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என்றும் நடிகைகள் சிலர் ஏற்கனவே புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
10 Dec 2022 4:06 AM
நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசிய தி.மு.க. நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பா.ஜ.க. நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசிய தி.மு.க. நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
1 Nov 2022 9:38 AM