
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
29 Nov 2024 7:24 AM
இந்தோனேசியாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் பலி
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
28 Nov 2024 12:21 PM
வயநாடு நிலச்சரிவில் மாயமான நபரின் உடல் பாகம் மரக்கிளையில் கண்டெடுப்பு?
வயநாடு நிலச்சரிவில் மாயமான நபரின் உடல் பாகம் மரக்கிளையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 Nov 2024 3:03 PM
பிலிப்பைன்சில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு
மேலும் 40 பேர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
28 Oct 2024 8:18 PM
பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம் - 81 பேர் பலி
பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 81 பேர் உயிரிழந்தனர்.
26 Oct 2024 11:54 PM
பிலிப்பைன்சில் புயல், நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
25 Oct 2024 8:15 PM
பிலிப்பைன்சில் புயல், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலி
பிலிப்பைன்சில் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர்.
24 Oct 2024 10:18 AM
நிலச்சரிவு மீட்பு பணிகள் குறித்து அறிய வயநாடு செல்லும் சிறப்பு குழு - நீலகிரி கலெக்டர் தகவல்
நிலச்சரிவு மீட்பு பணிகள் குறித்து அறிந்து கொள்ள நீலகிரியில் இருந்து சிறப்பு குழுவினர் வயநாடு செல்ல உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 3:12 AM
நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 204 பேர் பலி
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பொதுமக்களில் 204 பேர் பலியாகி உள்ளனர்.
30 Sept 2024 4:37 PM
நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 151 பேர் பலி
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள், 16 பாலங்கள் சேதமடைந்து உள்ளன.
29 Sept 2024 4:33 PM
நேபாள நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 112- ஆக உயர்வு
நேபாளத்தில் கனமழையை தொடர்ந்து பயங்கர நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.
29 Sept 2024 4:19 AM
நேபாளத்தில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிகை 66 ஆக உயர்வு
நேபாளத்தில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
28 Sept 2024 8:57 PM