தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா..! பிரதமர் மோடி வாழ்த்து

தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா..! பிரதமர் மோடி வாழ்த்து

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 July 2023 10:01 AM GMT
டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் களம் காணுகிறார்.
29 Jun 2023 11:14 PM GMT
ஈட்டி எறிதல் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார், நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதல் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்தார், நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.
22 May 2023 7:35 PM GMT
ஈட்டி எறிதல் - உலகின் முதல்நிலை வீரரானார் நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதல் - உலகின் முதல்நிலை வீரரானார் நீரஜ் சோப்ரா

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் உலகின் முதல்நிலை வீரரானார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
22 May 2023 4:24 PM GMT
தோஹா டைமண்ட் லீக்: இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்

தோஹா டைமண்ட் லீக்: இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்

நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்தார்.
5 May 2023 6:18 PM GMT
மல்யுத்த வீராங்கனைகள் வீதியில் இறங்கி போராடுவது கவலை அளிக்கிறது - நீரஜ் சோப்ரா

'மல்யுத்த வீராங்கனைகள் வீதியில் இறங்கி போராடுவது கவலை அளிக்கிறது' - நீரஜ் சோப்ரா

பாலியல் புகார் மீது நடுநிலையுடன் வெளிப்படையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீரஜ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.
28 April 2023 5:29 PM GMT
சர்வதேச தடகள தொடர்.. ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்பாரா.?

சர்வதேச தடகள தொடர்.. ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்பாரா.?

வருகிற 26ம் தேதி சுவிட்சர்லாந்தில் சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.
21 Aug 2022 1:11 PM GMT
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகல்!

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகல்!

அவர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா இன்று தெரிவித்தார்.
26 July 2022 7:15 AM GMT
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் நதீமை வெகுவாக பாராட்டிய வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் நதீமை வெகுவாக பாராட்டிய வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுடன் நடந்த உரையாடலை பகிர்ந்தார்.
25 July 2022 10:51 AM GMT
அன்று நான்; இன்று நீரஜ் - அஞ்சு ஜார்ஜ் நெகிழ்ச்சி

'அன்று நான்; இன்று நீரஜ்' - அஞ்சு ஜார்ஜ் நெகிழ்ச்சி

2003-ம் ஆண்டு எந்த மாதிரியான சூழலில் நான் இருந்தேனோ அதே போன்று நீரஜ் சோப்ராவும் இருந்ததை பார்த்தேன் என்று அஞ்சு ஜார்ஜ் கூறியுள்ளார்.
24 July 2022 9:22 PM GMT
வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சசிகலா வாழ்த்து

வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சசிகலா வாழ்த்து

உலக தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 July 2022 11:05 AM GMT
நாட்டுக்காக ஒரு பதக்கம் வெல்ல முடிந்தது என்பதில் மகிழ்ச்சி; நீரஜ் சோப்ரா

நாட்டுக்காக ஒரு பதக்கம் வெல்ல முடிந்தது என்பதில் மகிழ்ச்சி; நீரஜ் சோப்ரா

அடுத்த முறை பதக்கத்தின் நிறம் மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
24 July 2022 5:54 AM GMT