
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அவதூறு: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ்
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
24 Jun 2024 9:19 AM
நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
கவிஞர் இனியவனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
23 Jun 2024 9:28 AM
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப பணி ஓய்வு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
30 May 2024 6:02 AM
பண்ணை வீட்டு போதை விருந்து - நடிகை ஹேமாவுக்கு மீண்டும் நோட்டீஸ்
நடிகை ஹேமா உள்பட 8 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
28 May 2024 1:13 PM
போதை விருந்து விவகாரம்: நடிகை ஹேமாவுக்கு நோட்டீஸ் - குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
நாளைக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறி நடிகை ஹேமா உள்பட 5 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
25 May 2024 10:13 PM
இளையராஜா நோட்டீசுக்கு விளக்கம் கொடுத்த 'மஞ்சுமல் பாய்ஸ்' படக்குழு
இளையராஜா நோட்டீசுக்கு ‘மஞ்சுமல் பாய்ஸ்' படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.
25 May 2024 2:51 AM
மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்
அனுமதியின்றி 'குணா படப்பாடலை' பயன்படுத்தியதாக கூறி, மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
22 May 2024 4:54 PM
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் - தனியார் பள்ளி நிர்வாகிகள் போராட்டம் அறிவிப்பு
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதை எதிர்த்து தனியார் பள்ளி நிர்வாகிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11 May 2024 3:45 PM
ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ்
ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார்.
7 May 2024 2:34 PM
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்த விவகாரம்: ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்த விவகாரத்தில் ஊராட்சி செயலருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
27 April 2024 4:45 AM
காங்கிரஸ் புகார்: மராட்டிய முதல்-மந்திரி அலுவலகத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
முதல்-மந்திரியின் தனிச்செயலாளருக்கு அனுப்பி உள்ள நோட்டீசில், கட்சி கூட்டம் நடத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரப்பட்டு உள்ளது.
9 April 2024 9:12 PM
மிரட்டல் வந்ததாக குற்றச்சாட்டு: டெல்லி பெண் மந்திரிக்கு பா.ஜனதா நோட்டீஸ்
பா.ஜனதாவில் சேரும்படி மிரட்டல் விடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக டெல்லி மந்திரி அதிஷிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
3 April 2024 8:19 PM