பும்ரா அல்ல...நான் இதுவரை சந்தித்த கடினமான பந்துவீச்சாளர் இவர்தான் - பாபர் அசாம்

பும்ரா அல்ல...நான் இதுவரை சந்தித்த கடினமான பந்துவீச்சாளர் இவர்தான் - பாபர் அசாம்

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
23 July 2024 3:45 AM
அந்த 3 வீரர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - பாகிஸ்தான் கேப்டன்

அந்த 3 வீரர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதன்மை வீரராக போற்றப்படும் பாபர் சமீப காலமாகவே கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார்.
22 July 2024 11:28 AM
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கிங் பாபர் அசாம்தான் - ஹசன் அலி புகழாரம்

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கிங் பாபர் அசாம்தான் - ஹசன் அலி புகழாரம்

பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கிங் என்று ஹசன் அலி பாராட்டியுள்ளார்.
12 July 2024 4:21 AM
நேபாளம் கூட பாபர் அசாமை அணியில் சேர்க்காது - சோயப் மாலிக்

நேபாளம் கூட பாபர் அசாமை அணியில் சேர்க்காது - சோயப் மாலிக்

நேபாளம் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது என சோயப் மாலிக் கூறியுள்ளார்.
2 July 2024 2:39 PM
சர்வதேச டி20 கிரிக்கெட்: பாபர் அசாமின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

சர்வதேச டி20 கிரிக்கெட்: பாபர் அசாமின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
28 Jun 2024 11:36 AM
சர்வதேச டி20 கிரிக்கெட்: முதலிடத்தில் பாபர்..2-வது இடத்தில் கோலி..எதில் தெரியுமா..?

சர்வதேச டி20 கிரிக்கெட்: முதலிடத்தில் பாபர்..2-வது இடத்தில் கோலி..எதில் தெரியுமா..?

சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 24 ரன்கள் அடித்தார்.
21 Jun 2024 3:47 AM
டி20 உலக கோப்பை தோல்விக்கு பின்... பாபர் அசாம் உள்பட 6 வீரர்கள் போட்ட திட்டம்

டி20 உலக கோப்பை தோல்விக்கு பின்... பாபர் அசாம் உள்பட 6 வீரர்கள் போட்ட திட்டம்

பாபர் அசாம் உள்பட 6 வீரர்களும் லண்டனை சுற்றி பார்ப்பதுடன், உள்ளூர் அணிகளில் விளையாடுவது பற்றியும் யோசித்து வருகின்றனர்.
18 Jun 2024 9:52 PM
நானாக இருந்திருந்தால் இந்நேரம்... - பாபர் அசாமை விமர்சிக்கும் மாலிக்

நானாக இருந்திருந்தால் இந்நேரம்... - பாபர் அசாமை விமர்சிக்கும் மாலிக்

அணியில் உள்ள வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதே கேப்டனின் செயலாகும் என்று சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 9:10 AM
அணி தோல்வி அடையும்போது கேப்டனை மட்டும் கை காட்டுவது சரியல்ல - பாபர் அசாம் வருத்தம்

அணி தோல்வி அடையும்போது கேப்டனை மட்டும் கை காட்டுவது சரியல்ல - பாபர் அசாம் வருத்தம்

மீண்டும் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினால் அதனை வெளிப்படையாக அறிவிப்பேன் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
17 Jun 2024 12:27 PM
ரோகித், விராட்  போல 4000 ரன்கள் அடித்தால் மட்டும் போதுமா? - பாபர் அசாமை விளாசும் ஸ்ரீகாந்த்

ரோகித், விராட் போல 4000 ரன்கள் அடித்தால் மட்டும் போதுமா? - பாபர் அசாமை விளாசும் ஸ்ரீகாந்த்

பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் விளையாடக்கூடாது என்று ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
17 Jun 2024 11:35 AM
அவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது - தோல்விக்கு பின் பாபர் அசாம் பேட்டி

அவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது - தோல்விக்கு பின் பாபர் அசாம் பேட்டி

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
10 Jun 2024 4:49 AM
விராட் மற்றும் ரோகித்திடம் இருந்து பாபர் அதனை கற்றுக்கொள்ள வேண்டும் - ரஷீத் லத்தீப்

விராட் மற்றும் ரோகித்திடம் இருந்து பாபர் அதனை கற்றுக்கொள்ள வேண்டும் - ரஷீத் லத்தீப்

பாபர் அசாம் கேப்டனாக அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பதை ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்
7 Jun 2024 6:00 AM