
வயநாட்டில் உலக தரத்தில் மறுசீரமைப்பு பணிகள்; பினராயி விஜயன் உறுதி
கேரளாவில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் 5 சதவீத சம்பள தொகையை பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்துள்ளனர் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
6 Aug 2024 4:13 PM
நிவாரணப் பணிகளுக்கு ரூ.5 கோடி: மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி
வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு கேரள அரசுக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டது.
4 Aug 2024 3:00 AM
வயநாடு நிலச்சரிவு: நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி - பினராயி விஜயன்
நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
3 Aug 2024 5:58 PM
வயநாடு நிலச்சரிவு; தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்-பினராயி விஜயன்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சூழ்நிலை சரியில்லாததால், உதவ முன்வருவோர் நேரடியாக வயநாடு வர வேண்டாம் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறினார்.
1 Aug 2024 8:35 AM
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார் பினராயி விஜயன்
வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
1 Aug 2024 5:25 AM
"குற்றம் சாட்டுவதற்கு இது நேரமில்லை.." அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் பதில்
வயநாடு நிலச்சரிவு குறித்த மத்திய மந்திரி அமித்ஷாவின் கருத்துக்கு பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார்.
31 July 2024 1:43 PM
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 1,592 பேர் மீட்பு : பினராயி விஜயன் பேட்டி
கேரளா பார்த்திராத நிகழ்வாக வயநாட்டில் பெரும் நிலச்சரிவு அரங்கேறியுள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
31 July 2024 11:36 AM
மீட்பு படையினரை தவிர வயநாட்டுக்கு யாரும் வரவேண்டாம்: கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்
நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
31 July 2024 8:48 AM
வயநாடு நிலச்சரிவு; இழப்பீடு பற்றிய தகவலை வெளியிட்டார் பினராயி விஜயன்
கேரளாவின் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இழப்பீடு தொகை பற்றிய தகவலை முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டு உள்ளார்.
30 July 2024 5:21 PM
கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு - பினராயி விஜயன் வேதனை
விமானப்படையின் 2 விமானங்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.
30 July 2024 12:08 PM
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க கேரள முதல்-மந்திரியும் முடிவு
நிதி ஆயோக்கின் 9வது கூட்டம் நாளை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.
26 July 2024 8:18 AM
கேரளா பெயரை மாற்றக்கோரி சட்டசபையில் 2-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
அரசியல் சாசனத்தின் 3-வது பிரிவின் கீழ் கேரளம் என திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசை முதல்-மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.
24 Jun 2024 3:17 PM