
நைஜீரியா புறப்பட்டார் பிரதமர் மோடி
17 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
16 Nov 2024 11:33 AM
பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் குண்டுவெடிப்பு.. பயங்கரவாத தாக்குதலா..? விசாரணை தீவிரம்
ஜனநாயக ஆட்சியை தூக்கியெறிவதற்கான வன்முறை முயற்சியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தலைவர் கூறி உள்ளார்.
15 Nov 2024 5:57 AM
பிரேசிலை தாக்கிய புயல் - 7 பேர் பலி
பிரேசிலில் புயல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
13 Oct 2024 5:24 AM
பிரேசிலில் 'எக்ஸ்' தளத்திற்கான தடை நீக்கம்
பிரேசிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் எக்ஸ் தளத்திற்கு தடை விதித்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.
9 Oct 2024 7:12 AM
பிரேசிலில் 'எக்ஸ்' தளத்திற்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
பிரேசிலில் ‘எக்ஸ்’ தளத்திற்கு தடை விதித்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
31 Aug 2024 7:35 AM
பிரேசிலில் அலுவலகத்தை மூடிய எக்ஸ் நிறுவனம்
பிரேசிலில் உள்ள அலுவலகத்தை எக்ஸ் நிறுவனம் மூடியுள்ளது.
18 Aug 2024 2:14 AM
அமேசான் வனப்பகுதியில் விழுந்து வெடித்து சிதறிய விமானம் - 5 பேர் பலி
அமேசான் வனப்பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறிய சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
16 Aug 2024 6:18 AM
பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்து
விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறிய காட்சிகள் வெளியாகி உள்ளது.
9 Aug 2024 7:27 PM
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பிரேசில் - கொலம்பியா ஆட்டம் 'டிரா'
கோபா அமெரிக்க கால்பந்து தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
3 July 2024 7:20 AM
நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்... 30 பயணிகள் படுகாயம்
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
2 July 2024 9:24 PM
பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவு: 179 பேர் பலி
பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 July 2024 8:31 AM
நடுவானில் குலுங்கிய ஏர் யூரோப்பா விமானம்: 30 பயணிகள் காயம்
ஏர் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கியதால் பிரேசில் நாட்டில் அவரமாக தரையிறக்கப்பட்டது.
2 July 2024 7:45 AM