பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்

பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்

புதுவையில் பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி கூறியுள்ளார்.
30 Jun 2023 6:28 PM GMT
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதகடிப்பட்டில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
30 Jun 2023 6:07 PM GMT
2 வாரமாக காதலி பேசாததால் டிப்ளமோ மாணவர் தற்கொலை

2 வாரமாக காதலி பேசாததால் டிப்ளமோ மாணவர் தற்கொலை

மூலக்குளத்தில் 2 வாரமாக காதலி பேசமறுத்ததால் டிப்ளமோ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 Jun 2023 5:50 PM GMT
காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா

காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா

காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் கோலாகலமாக தொடங்கியது.
30 Jun 2023 3:45 PM GMT
ஓடும் சொகுசு பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை;வாலிபருக்கு வலை வீச்சு

ஓடும் சொகுசு பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை;வாலிபருக்கு வலை வீச்சு

வீட்டிற்கு திரும்பிய இளம்பெண் தனது பெற்றோரிடம் சம்பவம் பற்றி முறையிட்டுள்ளார். பின்னர் ஆன்லைன் மூலமாக புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு புகார் மனு அனுப்பினார்.
5 May 2023 10:54 AM GMT
5 சிறுமிகளை அடைத்து வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை

5 சிறுமிகளை அடைத்து வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை

5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை
22 Dec 2022 11:24 AM GMT
புதுச்சேரியில் பயங்கரம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 25 பேர்!  22 பேர் கைது

புதுச்சேரியில் பயங்கரம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 25 பேர்! 22 பேர் கைது

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகாரில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 Sep 2022 10:43 AM GMT
உறவினருக்கு இருக்கை வேண்டுமெனக் கூறி அமர்ந்திருந்த பெண்ணை எழவைத்த போலீஸ்

உறவினருக்கு இருக்கை வேண்டுமெனக் கூறி அமர்ந்திருந்த பெண்ணை எழவைத்த போலீஸ்

உறவினருக்கு இருக்கை வேண்டுமெனக் கூறி அமர்ந்திருந்த பெண்ணை எழவைத்த போலீஸ்காரர் வீடியோ எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனையும் பறிக்க முயற்சி செய்தார்.
14 Jun 2022 7:58 AM GMT