
பெண்கள் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
17 Oct 2024 6:24 PM
பெண்கள் டி20 உலகக்கோப்பை: முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
17 Oct 2024 12:25 AM
பெண்கள் டி20 உலகக்கோப்பை; முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்
பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன.
16 Oct 2024 3:07 PM
கடந்த 3 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை - இந்திய பெண்கள் அணியை விமர்சித்த மிதாலி ராஜ்
பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
16 Oct 2024 10:19 AM
பெண்கள் டி20 உலகக் கோப்பை; வெஸ்ட் இண்டீஸ்-க்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் 57 ரன்கள் எடுத்தார்.
15 Oct 2024 4:10 PM
பெண்கள் டி20 உலகக்கோப்பை; இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீசுடன் மோதுகிறது .
15 Oct 2024 1:10 AM
பெண்கள் டி20 உலகக்கோப்பை; பாகிஸ்தானுக்கு 111 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
14 Oct 2024 4:07 PM
பெண்கள் டி20 உலகக்கோப்பை; பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு
பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
14 Oct 2024 1:39 PM
பெண்கள் டி20 உலகக்கோப்பை; நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
14 Oct 2024 8:58 AM
பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது .
13 Oct 2024 3:49 PM
பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் தகிலா மெக்ராத் பேட்டிங்கை தேர்வு செய்தார்
13 Oct 2024 1:44 PM
பெண்கள் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது
13 Oct 2024 12:44 PM




