
ஓடும் பஸ்சில் தானாக கழன்ற சக்கரம்.. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
டிரைவர் சரியான நேரத்தில் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் அதிலிருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
29 Jun 2024 10:56 PM
மனைவியுடன் தகராறு.. ஓடும் பஸ்சில் ஜன்னல் வழியாக குதித்த வாலிபர்
மனைவியுடனான தகராறில் ஓடும் பஸ்சில் இருந்து வாலிபர் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
24 May 2024 12:09 AM
அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
அரசுப் பேருந்துகளில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14 May 2024 5:14 AM
கொளுத்தும் வெயில்.. சென்னை பேருந்துகளில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி
பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
12 May 2024 9:08 AM
பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து - 6 பேர் பலி
விபத்தில் படுகாயமடைந்த 18 பேர், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
30 April 2024 10:06 AM
பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு
படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பதைத் தடுப்பது தொடர்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
23 April 2024 11:36 AM
பேருந்தில் இருந்து திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டு
படிக்கட்டில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
15 April 2024 8:02 PM
கேரளாவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து: தமிழகத்தை சேர்ந்த இருவர் பலி
கேரளாவில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 2 பேர் உயிரிழந்தனர்.
13 April 2024 7:05 AM
ஓடும் பேருந்தில் டிரைவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த கல்லூரி மாணவி
சிறிது தூரம் தள்ளிச்சென்று பேருந்தை நிறுத்திய டிரைவர் மாணவியை இறக்கிவிட்டார்.
11 April 2024 2:31 AM
ஆவடியில் மாநகரப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐதராபாத்தில் போதை மாத்திரைகளை மொத்த விலைக்கு வாங்கி சென்னைக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
17 March 2024 12:13 PM
பிரேசிலில் துப்பாக்கி முனையில் பேருந்தை கடத்திய நபர் - 17 பேர் பத்திரமாக மீட்பு, இருவர் படுகாயம்
துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் அங்குமிங்கும் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர்.
13 March 2024 9:12 AM
பேருந்துகளில் படிகளில் தொங்கிச் சென்று எவரும் விபத்துக்குள்ளாவதை இனியும் அனுமதிக்கக் கூடாது - ராமதாஸ்
படிகளில் தொங்கியவாறு தான் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற சூழலை ஏற்படுத்தியது தமிழக அரசின் அலட்சியம்.
13 March 2024 7:11 AM