
நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்: எல்.முருகன் பொங்கல் வாழ்த்து
நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும் என்று எல்.முருகன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 Jan 2025 4:17 AM
உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்: மு.க.ஸ்டாலின்
தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 Jan 2025 2:24 AM
பொங்கல் பண்டிகை: ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
14 Jan 2025 1:20 AM
தை பிறந்தால் வழி பிறக்கும் !
புதுப்பானையில் பச்சரிசி இட்டு, வெல்லமும் சேர்த்து பொங்கலிடும்போது, பானையில் இருந்து பொங்கல் பொங்கி வழிவதுபோல, ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் பொங்கி வழியும்.
14 Jan 2025 1:02 AM
பொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
13 Jan 2025 3:58 PM
டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்
டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் மத்திய மந்திரி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி. நட்டாவும் கலந்து கொண்டார்.
13 Jan 2025 3:27 PM
பொங்கல் பண்டிகை: வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்
புகையிலை, மதுபானம் போன்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
13 Jan 2025 1:27 PM
பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Jan 2025 8:23 AM
பொங்கல் திருநாள்: காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு பதக்கங்களை அறிவித்த தமிழ்நாடு அரசு
3,186 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
13 Jan 2025 6:14 AM
பொங்கல் தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்
பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி, சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
13 Jan 2025 1:51 AM
பொங்கல் பண்டிகை: திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
12 Jan 2025 3:21 PM
"இன்பம் பொங்கும் தமிழ்நாடு" என வாசலில் வண்ணக் கோலமிடுங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்பம் பொங்கும் தமிழ்நாடு என இல்லத்தின் வாசலில் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 8:12 AM