
விரைவில் சந்திப்போம் - மாணவர்களுக்கு வாழ்த்து கூறி விஜய் 'எக்ஸ்'-ல் பதிவு
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10 May 2024 7:15 AM
மறுகூட்டல், விடைத்தாள் நகல் கோரி நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது.
6 May 2024 2:28 PM
தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளை வெல்ல மாணவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும் - ராமதாஸ்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
6 May 2024 9:21 AM
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அதை நினைத்து கவலையடையக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 May 2024 6:14 AM
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது.
6 May 2024 12:39 AM
சி.பி.எஸ்.இ. 10, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு
சி.பி.எஸ்.இ. 10, பிளஸ்-2 பொதுத்தேர்வினை நாடு முழுவதும் 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.
3 May 2024 8:11 PM
10ம் வகுப்பு பொதுத்தேர்வு - 17,633 பேர் ஆப்சென்ட்
இன்று முதல் வருகிற ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
26 March 2024 12:28 PM
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
26 March 2024 5:06 AM
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 March 2024 1:37 AM
நாளை தொடங்குகிறது பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.
2 March 2024 9:17 PM
பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது... ஆர்வமுடன் தேர்வெழுதும் மாணவ, மாணவியர்
22-ந்தேதி வரை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.
1 March 2024 4:36 AM
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 24-ந்தேதி முதல் ஹால்டிக்கெட் - தேர்வுத்துறை அறிவிப்பு
தனித்தேர்வர்கள் நாளை மறுநாள் முதல் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Feb 2024 3:40 PM