
மகளிர் டி20 கிரிக்கெட்; இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
14 Dec 2024 11:35 PM
மகளிர் டி20 கிரிக்கெட்; இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதல்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.
14 Dec 2024 4:17 PM
மகளிர் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அயர்லாந்து
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் அயர்லாந்து கைப்பற்றியது.
9 Dec 2024 9:32 AM
மகளிர் டி20 கிரிக்கெட்; இங்கிலாந்து அபார பந்துவீச்சு... தென் ஆப்பிரிக்கா 124 ரன்களில் ஆல் அவுட்
தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 124 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
30 Nov 2024 6:08 PM
மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் 59 ரன் எடுத்தார்.
25 Nov 2024 3:04 AM
மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்... நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக போப் லிட்ச்பீல்ட் 64 ரன்கள் எடுத்தார்.
20 Sept 2024 7:18 AM
மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
தென் ஆப்பிரிக்கா தரப்பில் சேகுகுனே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
18 Sept 2024 4:06 PM
மகளிர் டி20 கிரிக்கெட்; கேபி லூயிஸ் அபார சதம்... இலங்கையை வீழ்த்திய அயர்லாந்து
அயர்லாந்து தரப்பில் அபாரமாக பேட்டிங் ஆடிய கேபி லூயிஸ் சதம் (119 ரன்) அடித்து அசத்தினார்.
14 Aug 2024 12:26 AM
மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடம் பிடித்த ஹர்மன்பிரீத் கவுர்
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் யு.ஏ.இ. அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் 66 ரன்கள் குவித்தார்.
22 July 2024 12:06 PM
மகளிர் டி20 கிரிக்கெட்: இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2024 11:58 AM
மகளிர் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா
இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் ஆஸ்திரேலியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
5 April 2024 4:06 AM
மகளிர் டி20 கிரிக்கெட்; பரிஹா திரிஸ்னா ஹாட்ரிக் வீண்...வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னெர், சோபி மோலினக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
3 April 2024 5:11 AM