மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படும் தமிழகம் - த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம்

'மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படும் தமிழகம்' - த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என த.வெ.க. தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
1 Feb 2025 1:21 PM
வளர்ச்சிக்கான உந்துசக்தி: மத்திய பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி

"வளர்ச்சிக்கான உந்துசக்தி": மத்திய பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி

அனைவரின் நலனுக்கான உணர்வை உண்மையிலேயே பிரதிபலிக்கும் பட்ஜெட் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 1:21 PM
மத்திய அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி

மத்திய அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் பாசிஸ்ட்டுகளை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 12:49 PM
பீகார் மாநிலத்திற்கான பட்ஜெட்தான் இது.. - செல்வப்பெருந்தகை விமர்சனம்

"பீகார் மாநிலத்திற்கான பட்ஜெட்தான் இது.." - செல்வப்பெருந்தகை விமர்சனம்

இந்த பட்ஜெட் ஒரு கானல் நீராக அமைந்துள்ளது, இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 11:45 AM
பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்?' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 Feb 2025 11:24 AM
பீகார் தேர்தலை குறிவைத்து அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் - தி.மு.க. தாக்கு

பீகார் தேர்தலை குறிவைத்து அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் - தி.மு.க. தாக்கு

தனிநபர் வருமான வரி விலக்குகள், சலுகைகளாக தோன்றினாலும், சேமிப்பை ஊக்குவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 10:52 AM
நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்காள மாநிலத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் எதுவும் கிடைக்கவில்லை என அபிஷேக் பானர்ஜி கூறினார்.
1 Feb 2025 10:22 AM
மத்திய பட்ஜெட் அடித்தட்டு மக்களை வஞ்சித்துள்ளது - முத்தரசன்

மத்திய பட்ஜெட் அடித்தட்டு மக்களை வஞ்சித்துள்ளது - முத்தரசன்

மத்திய பட்ஜெட் அடித்தட்டு மக்களை வஞ்சித்துள்ளது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 9:51 AM
மத்திய பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கை; வார்த்தை ஜாலங்கள் நிறைந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

மத்திய பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கை; வார்த்தை ஜாலங்கள் நிறைந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

மத்திய பட்ஜெட் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
1 Feb 2025 9:42 AM
மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 9:34 AM
மத்திய பட்ஜெட்: 6 துறைகளில் சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்: 6 துறைகளில் சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் ஆறு துறைகளில் சீர்திருத்தங்களை தொடங்கும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
1 Feb 2025 7:34 AM
ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு

ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 15 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 7:27 AM