
கனிவான அணுகுமுறைக்காக மன்மோகன் சிங் நினைவுகூரப்படுவார் - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கனிவான மற்றும் மென்மையான அணுகுமுறையை கொண்டவர் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார்.
26 Dec 2024 7:06 PM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்
நான் ஒரு ஆலோசகர் மற்றும் வழிகாட்டியை இழந்துவிட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 7:00 PM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும்; அரசு தகவல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை முன்னிட்டு, நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும்.
26 Dec 2024 6:02 PM
தமிழக மக்களுக்கு நண்பராக விளங்கியவர் - மன்மோகன் சிங் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்
தமிழக மக்களுக்கு நண்பராக விளங்கியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என அவருடைய மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
26 Dec 2024 5:49 PM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவால் இன்று காலமானார்.
26 Dec 2024 4:59 PM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
26 Dec 2024 4:02 PM
ரத்தன் டாடா மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல்
பிரபல இந்திய தொழில் அதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 Oct 2024 8:53 AM
'எந்த பிரதமரும் இதுபோன்ற வெறுப்பூட்டும் வார்த்தைகளை பேசியதில்லை' - மோடியை விமர்சித்த மன்மோகன் சிங்
மோடியைப் போல் வேறு எந்த பிரதமரும் இதுபோன்ற வெறுப்பூட்டும் வார்த்தைகளை பேசியதில்லை என மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.
30 May 2024 12:13 PM
மக்களவை தேர்தல்: வீட்டில் இருந்து வாக்கு செலுத்திய அத்வானி, மன்மோகன் சிங்
மன்மோகன் சிங், அத்வானி ஆகியோர் வீட்டில் இருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
18 May 2024 11:46 AM
மோடியின் பேச்சால் எழுந்த சர்ச்சை.. இஸ்லாமியர்கள் குறித்து மன்மோகன் சிங் சொன்னது என்ன?
பிரதமர் மோடியின் பேச்சு உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.
22 April 2024 11:19 AM
பிரதமர் மோடியின் பேச்சால் சர்ச்சை: கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுப்பு
பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையான நிலையில் இது குறித்து கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
22 April 2024 11:18 AM
ஓய்வுபெற்றாலும் மன்மோகன் சிங் எப்போதுமே கதாநாயகன்தான் - மல்லிகார்ஜுன கார்கே
மன்மோகன் சிங் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 April 2024 9:05 AM