மராட்டிய மாநிலம்: திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

மராட்டிய மாநிலம்: திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
9 Aug 2024 3:40 AM IST
மராட்டிய மாநிலம்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

மராட்டிய மாநிலம்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

மராட்டிய மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
18 July 2024 6:18 PM IST
மும்பை: தொழிற்சாலையில் பாய்லர் விழுந்ததில் 2 பேர் பலி

மும்பை: தொழிற்சாலையில் பாய்லர் விழுந்ததில் 2 பேர் பலி

பாய்லர் விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
11 July 2024 1:11 PM IST
மராட்டிய மாநிலத்தில் பரவும் ஜிகா வைரஸ் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மராட்டிய மாநிலத்தில் பரவும் 'ஜிகா' வைரஸ் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

'ஜிகா' வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் எச்சரிக்கையுடன் செயல்பட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
3 July 2024 3:35 PM IST
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, மாமா, சகோதரன் - அதிர்ச்சி சம்பவம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, மாமா, சகோதரன் - அதிர்ச்சி சம்பவம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
24 Jun 2024 1:50 PM IST
அந்த ஆப்பை டவுன்லோட் செய்யாதே என்று கண்டித்த தந்தை ...சிறுமி தற்கொலை

அந்த ஆப்பை டவுன்லோட் செய்யாதே என்று கண்டித்த தந்தை ...சிறுமி தற்கொலை

சிறுமி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Jun 2024 11:38 AM IST
மராட்டிய மாநிலத்தில் சுயேச்சையாக வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

மராட்டிய மாநிலத்தில் சுயேச்சையாக வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

மராட்டிய மாநிலத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
6 Jun 2024 8:11 PM IST
Ajit Pawar

தேர்தல் பின்னடைவு: அவசர ஆலோசனை நடத்திய அஜித் பவார்...காரணம் என்ன?

மராட்டிய மாநிலத்தில் அஜித் பவாரின் என்.சி.பி. கட்சி 4 தொகுதிகளில் போட்டியிட்டு 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
6 Jun 2024 3:47 PM IST
கால்வாய்க்குள் பாய்ந்த கார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

கால்வாய்க்குள் பாய்ந்த கார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

மராட்டிய மாநிலத்தில் கால்வாயில் கார் விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
29 May 2024 1:04 PM IST
மராட்டியத்தில் கடும் வறட்சி; தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு கோரி தேர்தல் ஆணையத்திற்கு மாநில அரசு கடிதம்

மராட்டியத்தில் கடும் வறட்சி; தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு கோரி தேர்தல் ஆணையத்திற்கு மாநில அரசு கடிதம்

கடும் வறட்சி காரணமாக தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு கோரி தேர்தல் ஆணையத்திற்கு மராட்டிய மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.
23 May 2024 5:18 PM IST
3 வயது குழந்தையை கொன்று உடலுடன் சுற்றித்திரிந்த தாய்

கணவர் மீதான ஆத்திரத்தில் 3 வயது குழந்தையை கொன்று உடலுடன் சுற்றித்திரிந்த தாய்

கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பெண் தனது 3 வயது குழந்தையை கொன்று உடலுடன் 4 கி.மீ. தூரம் சுற்றித்திரிந்த சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 May 2024 10:01 AM IST
மராட்டிய மாநிலம்: ரெயிலில் பயணித்த பெண் பாலியல் பலாத்காரம் - போலீஸ் விசாரணை

மராட்டிய மாநிலம்: ரெயிலில் பயணித்த பெண் பாலியல் பலாத்காரம் - போலீஸ் விசாரணை

ரெயிலில் பயணித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 May 2024 5:10 PM IST