சீன ராணுவம் ஊடுருவியபோது பிரதமர் மோடி தூங்கிக்கொண்டிருந்தார் - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
மக்களை சித்ரவதை செய்து, தன்னுடன் வைத்துக்கொள்ள பிரதமர் மோடி விரும்புவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
4 April 2024 11:18 PM GMTமாநிலங்களவை உறுப்பினராக சோனியா பதவி ஏற்பு: மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து
நானும், சக உறுப்பினர்களும் மாநிலங்களவையில் அவரது இருப்பை எதிர்பார்க்கிறோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
4 April 2024 7:19 AM GMTபொதுமக்களின் பணத்தை வங்கிகள் மூலம் பிரதமர் மோடி கொள்ளையடித்து விட்டார் - கார்கே குற்றச்சாட்டு
பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் வங்கிகளால் பிடிக்கப்படுகிறது என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
1 April 2024 4:07 PM GMTமோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
31 March 2024 11:38 AM GMT'நாட்டு மக்கள் மாற்றத்தை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்' - மல்லிகார்ஜுன கார்கே
2004-ம் ஆண்டு நடந்ததைப் போல் தற்போதைய பா.ஜ.க. அரசு தோல்வியை தழுவும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
19 March 2024 8:07 AM GMTஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு - மல்லிகார்ஜுன கார்கே
ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
16 March 2024 12:20 PM GMTஎஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.400 ஆக அதிகரிக்கப்படும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
16 March 2024 10:59 AM GMTபா.ஜ.க.வின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை
பா.ஜ.க.வின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
15 March 2024 9:29 AM GMTமத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி ரூ.400 கோடி நன்கொடை திரட்டிய பா.ஜனதா: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
பா.ஜனதாவுக்கு ஜனநாயக தாய் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
14 March 2024 11:56 PM GMTநாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை - மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு
ஜனநாயகம், அரசியல் சாசனத்தை காக்க மக்கள் வலுவாக ஒன்றுபட்டு நின்று காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
14 March 2024 12:34 AM GMTபிரதமர் மோடியின் அரசு பயத்தில் இருக்கிறது - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
11 March 2024 10:49 AM GMTதேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதை பா.ஜனதா விரும்பவில்லை - மல்லிகார்ஜுன கார்கே
பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்ட விவகாரத்தில் தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் பெயர்களை மறைப்பது ஏன்? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
6 March 2024 11:18 PM GMT