
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ.13½ லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.13½ லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Jun 2023 2:53 PM IST
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ரூ.100 கோடி மோசடி நிறுவன அதிபரின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ரூ.100 கோடி வரை வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்த முதலீட்டு நிறுவன அதிபரின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 April 2023 11:15 AM IST
சிந்தித்து செயல்பட்டால் எதுவும் சாத்தியமே - திவ்யா
பங்குச் சந்தை என்பது கடல் போன்றது. அதில் லாபம் ஈட்ட ஒவ்வொருவரும் வெவ்வேறு அணுகுமுறையைப் பயன்படுத்துவார்கள். அதில் நான் கற்றுக்கொண்ட மற்றும் லாபம் ஈட்டுவதற்கு பயன்படுத்துகின்ற நுணுக்கங்களை மட்டுமே மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.
2 April 2023 7:00 AM IST
வருமானத்துக்கு வழிகாட்டும் பசை தயாரிப்பு
தயாரிக்கும் பசையை மொத்தமாகவும், சில்லறையாகவும் சந்தைப்படுத்தலாம். தொழிற்சாலை, பெரிய கடைகள், தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் மொத்தமான ஆர்டரின் பெயரில் தயாரித்து விற்பனை செய்யலாம்.
19 Feb 2023 7:00 AM IST
பெண்களால் வழிநடத்தப்படும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் கூகுள் நிறுவனம் ரூ.600 கோடி முதலீடு - சுந்தர் பிச்சை தகவல்
பெண்களால் வழிநடத்தப்படும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் சுமார் ரூ.600 கோடி முதலீடு செய்யப்படும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
20 Dec 2022 5:52 AM IST
தமிழகத்தை 5 தொழில் முதலீட்டு மண்டலங்களாக பிரித்து, அதிக முதலீட்டை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தை 5 தொழில் முதலீட்டு மண்டலங்களாக பிரித்து, அதிக முதலீட்டை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
21 Sept 2022 11:10 AM IST
தங்க பத்திர திட்டத்தில் பொதுமக்கள் முதலீடு செய்து பயன்பெறலாம்
தங்க பத்திர திட்டத்தில் பொதுமக்கள் முதலீடு செய்து பயன்பெறலாம் என நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
20 Aug 2022 11:17 PM IST
வண்டலூர் அருகே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தவர் தற்கொலை
வண்டலூர் அருகே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
24 Jun 2022 2:34 PM IST