
ஆஸ்கருக்கு பிறகு முதுமலைக்கு ஓடோடி வரும் சுற்றுலா பயணிகள்
முதுமலை காப்பகத்தில், யானைகளைக் காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
1 May 2023 5:47 PM
முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு..!
முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்துள்ளார்.
28 April 2023 5:11 AM
முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் புலி உயிரிழப்பு...!
முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 11 வயது பெண் புலி உயிரிழந்து உள்ளது.
17 Dec 2022 2:50 AM
முதுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடக்கம்
செல்போன் செயலி, ஜி.பி.எஸ். கருவிகளைக் கொண்டு வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
16 Nov 2022 10:09 AM
தொடர் விடுமுறை; முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் குவியும் சுற்றுலா பயணிகள்
ஆயுத பூஜையை முன்னிட்டு முகாமில் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டதால், யானைகள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டன.
5 Oct 2022 12:22 AM
முதுமலையில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு
முதுமலையில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Sept 2022 10:24 AM
முதுமலையில் வாகனங்களுக்கு வழிவிட்டு சாலையில் நடந்து சென்ற கரடி - வாகன ஓட்டிகள் வியப்பு
மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரடி ஒன்று எந்தவித பதட்டமும் இன்றி நடந்து சென்றதை கண்ட வாகன ஓட்டிகள் வியப்படைந்தனர்.
29 Jun 2022 4:32 AM
திடீரென துரத்திய காட்டு யானை... அரண்டு போன மக்கள்... முதுமலை அருகே பரபரப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுற்றுலாப்பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை துரத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
31 May 2022 4:03 PM