தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்த மம்தா பானர்ஜி
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது.
3 April 2024 12:47 PM GMTமேற்கு வங்காளத்தில் சூறாவளி தாக்குதல்: 5 பேர் பலி; 500 பேர் காயம்
முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தன்னுடைய மற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்து விட்டு நேற்றிரவு ஜல்பைகுரிக்கு சென்று நிலைமையை பார்வையிட்டார்.
1 April 2024 1:38 AM GMTமம்தா மீதான கருத்துக்கு திலீப் கோஷ் மன்னிப்பு கோரினார்
மம்தா பானர்ஜி குறித்த அவதூறு கருத்துகள் தொடர்பாக திலீப் கோஷிடம் விளக்கம் கோரி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
27 March 2024 10:30 AM GMTடி.ஜி.பி. நியமனம்: மேற்கு வங்காள அரசுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
டி.ஜி.பி. பதவிக்கு மேற்கு வங்காள அரசு பரிந்துரை செய்த 3 அதிகாரிகள் கொண்ட பட்டியலில் 2-வது நபராக முகர்ஜி இடம் பெற்றுள்ளார்.
19 March 2024 11:54 AM GMT6 மாநில உள்துறை செயலாளர்கள் உள்பட உயரதிகாரிகள் பலர் நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி
மராட்டிய தலைமை செயலாளரிடம் அதிருப்தி தெரிவித்த தேர்தல் ஆணையம், உத்தரவை செயல்படுத்தி இன்று மாலை 6 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டு கொண்டுள்ளது.
18 March 2024 10:24 AM GMTகொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
18 March 2024 7:46 AM GMTமம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் - மருத்துவமனையில் அனுமதி
தலைவர் மம்தா பானர்ஜிக்காக பிரார்த்தியுங்கள் என தொண்டர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
14 March 2024 3:25 PM GMTசி.ஏ.ஏ. சட்டப்படி செல்லுபடியாகுமா என்ற சந்தேகம் உள்ளது: மம்தா பானர்ஜி
மத்திய அரசு அறிவித்த சி.ஏ.ஏ.,வின் விதிகளில் தெளிவு இல்லை என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
12 March 2024 9:34 AM GMTமேற்கு வங்காளம்: 42 தொகுதிகளிலும் போட்டி; வேட்பாளர்களை அறிவித்தார் மம்தா பானர்ஜி
பெர்ஹாம்பூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகிறார்.
10 March 2024 10:54 AM GMTமேற்கு வங்காளம்: ஜார்கிராம் தொகுதி பா.ஜ.க. எம்.பி. குனார் ஹெம்ப்ராம் ராஜினாமா செய்தார்
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாக குனார் ஹெம்ப்ராம் தெரிவித்துள்ளார்.
9 March 2024 7:56 AM GMTஅங்கன்வாடி, ஆஷா பணியாளர்களின் ஊதிய உயர்வு - மம்தா பானர்ஜி அறிவிப்பு
இன்று காலை 10 மணிக்கு பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக நேற்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
6 March 2024 8:02 AM GMTகட்சியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி: மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் எம்.எல்.ஏ. ராஜினாமா
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தபாஸ் ராய், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
4 March 2024 9:31 AM GMT