
ரோகித், கில் இல்லாத சூழலில் கண்டிப்பாக அவர் முதல் போட்டியில் வேண்டும் - ரவி சாஸ்திரி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கில் மற்றும் ரோகித் சர்மா விளையாடவில்லை.
18 Nov 2024 9:44 AM
ராகுல் வேண்டாம்.. ஜெய்ஸ்வாலுடன் அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்குங்கள் - ரவி சாஸ்திரி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளிவருகின்றன.
16 Nov 2024 10:37 AM
ஆஸ்திரேலியாவில் இதை செய்தால் மீண்டும் பார்முக்கு திரும்பலாம் - கோலிக்கு சாஸ்திரி அட்வைஸ்
விராட் கோலி தன்னுடைய கோட்டையான ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் விளையாட வந்துள்ளதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
15 Nov 2024 11:01 AM
அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி பாட்டு பாடி எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார் - அஸ்வின்
சோகத்தில் மூழ்கிய இந்திய அணியினருக்கு ரவி சாஸ்திரி பாட்டு பாடி புத்துணர்ச்சி கொடுத்ததாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
16 Sept 2024 1:14 PM
அவர் கூறிய அட்வைஸ்தான் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ள உதவியது - ரிஷப் பண்ட்
ஆரம்ப காலங்களில் தாமும் ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறியதாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
9 Sept 2024 9:54 AM
எனது கெரியரின் மிகப்பெரிய தருணம் இதுதான் - ரவி சாஸ்திரி
ஷமி, பும்ரா, சிராஜ், அஸ்வின் போன்ற இந்திய பவுலர்கள் பிட்டாக இருப்பதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
3 Sept 2024 12:54 AM
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: பாண்டிங் கருத்திற்கு ரவி சாஸ்திரி பதிலடி
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்று பாண்டிங் கூறியிருந்தார்.
15 Aug 2024 10:57 AM
வாசிம் அக்ரம், வார்னேவுக்கு அடுத்து இந்திய வீரர்தான் அந்த திறமையை கொண்டுள்ளார் - ரவி சாஸ்திரி புகழாரம்
வாசிம் அக்ரம், ஷேன் வார்னே போன்ற ஜாம்பவான்களை போல தாம் சொல்வதை பந்து கேட்கும் அளவுக்கு ஜஸ்பிரித் பும்ரா அற்புதமான திறமையை கொண்டிருப்பதாக ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
3 Aug 2024 4:41 PM
தோனியா.. ரோகித் சர்மாவா.. யார் தலைசிறந்த கேப்டன்..? ரவி சாஸ்திரி பதில்
தந்திரமான வியூகங்களை வகுப்பதில் ரோகித் சர்மா கொஞ்சமும் குறைந்தவர் அல்ல என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
1 Aug 2024 7:58 AM
ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற பாண்ட்யா இதை செய்ய வேண்டும் - ரவிசாஸ்திரி கருத்து
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை.
29 July 2024 9:22 AM
சூர்யகுமார் யாதவ் விரைவில் அதனை கற்றுக்கொள்ள வேண்டும் - ரவி சாஸ்திரி அட்வைஸ்
டி20 கிரிக்கெட்டில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்படும் சூர்யகுமார் கேப்டனாக தகுதியானவர் என்று ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
28 July 2024 4:28 AM
தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் குறித்து பேசிய ரவி சாஸ்திரி
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கம்பீர் குறித்து ரவி சாஸ்திரி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
27 July 2024 4:18 AM