
அஸ்வின் ஓய்வு முடிவை பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை - ரவீந்திர ஜடேஜா
ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
21 Dec 2024 6:43 AM
ரவீந்திர ஜடேஜாவின் வீடு, கார், சொத்து மதிப்பு; விவரம் வெளியீடு
ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் சொத்து மதிப்பு, 5 ஆண்டுகளில் 750 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.
6 Dec 2024 10:14 PM
பெர்த் டெஸ்ட்; அஸ்வின், ஜடேஜா இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது - சுனில் கவாஸ்கர்
பெர்த் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
22 Nov 2024 6:41 AM
ஐ.பி.எல். 2025: ருதுராஜ், ஜடேஜாவுக்கு சம ஊதியம்...? - வெளியான தகவல்
ஐ.பி.எல். 2025க்கான மெகா ஏலம் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
21 Oct 2024 3:25 AM
இன்னும் 6 விக்கெட்டுகள்... டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைக்க உள்ள ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 294 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
17 Sept 2024 10:12 AM
பா.ஜ.க.வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
5 Sept 2024 2:25 PM
ஒருநாள் கிரிக்கெட்: ஜடேஜாவின் கெரியர் முடிந்துவிட்டதா? - அஜித் அகர்கர் விளக்கம்
ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
22 July 2024 11:22 AM
சர்வதேச டி20 கிரிக்கெட்: விராட், ரோகித் வரிசையில் ஜடேஜா..ஓய்வு அறிவிப்பு
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜடேஜா அறிவித்துள்ளார்.
30 Jun 2024 11:29 AM
சென்னை அணியில் என்னுடைய வேலை இதுதான் - ஆட்ட நாயகன் ஜடேஜா பேட்டி
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
5 May 2024 3:08 PM
ஐ.பி.எல் தொடருக்காக சென்னை வந்தடைந்தார் ரவீந்திர ஜடேஜா
வரும் 22ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
15 March 2024 8:18 AM
இந்த போட்டியில் 2 எளிதான திட்டங்களை பின்பற்றி அசத்தினேன் - ஜடேஜா
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
18 Feb 2024 3:38 PM
எனது சொந்த ஊரில் அஸ்வின் அந்த மகத்தான சாதனையை படைக்க வேண்டும் என்பதே விதி - ரவீந்திர ஜடேஜா
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நாளை தொடங்குகிறது.
14 Feb 2024 10:38 AM