இங்கிலாந்து ராணி உடல்நிலை கவலைக்கிடம் ; டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு

இங்கிலாந்து ராணி உடல்நிலை கவலைக்கிடம் ; டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு

மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
8 Sept 2022 12:24 PM
ராணி எலிசபெத்திடம் ஆசி பெற்றார் பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்

ராணி எலிசபெத்திடம் ஆசி பெற்றார் பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்

பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து ஆசி பெற்றார்.
6 Sept 2022 4:40 PM