
கச்சத்தீவு திருவிழா; பக்தர்களை வழியனுப்பி வைத்த ராமநாதபுரம் கலெக்டர்
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல வருகை தந்த பக்தர்களை கடலோர காவல் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
14 March 2025 2:33 PM
ராமநாதபுரம்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன், கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தங்கச்சிமடம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்தார்.
2 March 2025 6:45 AM
ராமநாதபுரம்: வீட்டின் முன்பு அறுந்து தொங்கிய மின்கம்பி உரசி பெண் உயிரிழப்பு
வீட்டின் முன்பு அறுந்து தொங்கிய மின்கம்பி உரசியதில் பெண் உயிரிழந்தார்.
22 Feb 2025 12:24 AM
செகந்திராபாத் - ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரெயில் சேவை ரத்து
செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு ராமநாதபுரம் செல்லும் சிறப்பு மின்சார ரெயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
19 Feb 2025 8:37 AM
பாம்பன் புதிய ரெயில் பாலம் 28-ந்தேதி திறப்பு.?
பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் இன்று ஆய்வு செய்தார்.
14 Feb 2025 9:15 AM
தாயாரின் 2-ம் ஆண்டு நினைவு நாள்: சேதுக்கரை கடலில் தர்ப்பணம் கொடுத்த நடிகர் வடிவேலு
தாயாரின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேதுக்கரை கடலில் நடிகர் வடிவேலு தர்ப்பணம் கொடுத்தார்.
27 Jan 2025 3:56 AM
பணியை தொடர இயலவில்லை" - போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதம்
தன் பணியில் தலையீடு இருப்பதால், வேலையை ராஜினாமா செய்வதாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 3:19 PM
மாணவிகளிடம் ஆபாச பேச்சு: அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம்
ஆசிரியர் சரவணன் மீது கல்வி அதிகாரிகளிடம் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் புகார்கள் அளித்தனர்.
10 Jan 2025 11:24 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 நாட்கள் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் விடுமுறையோடு சேர்த்து 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2025 6:19 AM
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீ விபத்து; அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட தாமதமும், கவனக்குறைவுமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 6:34 AM
ராமநாதபுரம் அருகே பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது
ராமநாதபுரம் அருகே பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Jan 2025 5:00 AM
ராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 3 பேர் பலி
ஆம்புலன்சில் இருந்த நோயாளி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Jan 2025 1:57 AM