
ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த 'வேட்டையன்' படக்குழு
'வேட்டையன்' படத்தின்' ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
19 Aug 2024 4:48 AM
'பரோஸ்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் மோகன்லால் இயக்கும் முதல் படமான 'பரோஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Aug 2024 3:04 PM
தீபாவளிக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படம்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
17 July 2024 12:32 PM
கார்த்தி நடித்துள்ள 'மெய்யழகன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'மெய்யழகன்' படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
17 July 2024 11:21 AM
சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'கங்குவா' படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
28 Jun 2024 3:45 AM
சோனியா அகர்வால் நடித்துள்ள '7ஜி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'7ஜி' திரைப்படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
22 Jun 2024 4:52 PM
'விடாமுயற்சி'- ரிலீஸ் தேதி குறித்து அஜித் மேலாளர் கொடுத்த அப்டேட்
விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அஜர்பைஜான் கிளம்பியுள்ளது.
19 Jun 2024 3:49 PM
'ரயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'ரயில்'.
7 Jun 2024 2:39 PM
வடக்கன் படத்தின் பெயரை மாற்றிய படக்குழு...காரணம் என்ன?
பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
3 Jun 2024 11:31 AM
தீபாவளிக்கு வெளியாகிறதா கங்குவா? - உற்சாகத்தில் ரசிகர்கள்
தீபாவளி பண்டிகையன்று 'கங்குவா' படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
19 May 2024 3:41 AM
'அரண்மனை 4' திரைப்படம் இந்தியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
'அரண்மனை 4' திரைப்படம் இதுவரை ரூ.70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
15 May 2024 3:48 PM
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
8 May 2024 1:10 PM