திண்டிவனம் அருகே  சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்  ஒருவர் கைது; மற்றொருவருக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது; மற்றொருவருக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
21 May 2022 5:19 PM