
ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை - தமிழக அரசு
அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (20-ந்தேதி) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
18 July 2024 5:06 AM
ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை உயர்கிறதா?
வெளிச்சந்தையில் அதிக விலை காரணமாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை இன்னும் சில மாதங்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
17 July 2024 12:02 AM
ரேஷன் கடைகளில் 2 மாதங்களாக பருப்பு, பாமாயில் விநியோகிக்காத தி.மு.க. அரசுக்கு கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்
ரேஷன் கடைகளில் விட்டுப் போன மாதங்களுக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை நிபந்தனை ஏதுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 Jun 2024 2:10 PM
பாமாயில் மற்றும் துவரம் பருப்பை பொதுமக்களுக்கு துரிதமாக வழங்கிட அறிவுறுத்தல்
பச்சை, புழுங்கல் அரிசியை கிடங்குகளில் போதுமான அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
19 Jun 2024 2:54 PM
ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை
ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2024 8:16 PM
மே மாதத்துக்கான பருப்பு, பாமாயிலை ஜூன் மாதத்தில் சேர்த்து வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
நியாயவிலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3 Jun 2024 6:25 AM
மே மாதத்துக்கான பாமாயில், பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு அறிவிப்பு
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
28 May 2024 7:11 AM
தமிழகத்தில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம்: விரைவில் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு ஒரே நாளில் சீராக விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
24 May 2024 12:53 AM
ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் - பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு
ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு
23 May 2024 4:12 PM
ரேஷன் கடைக்கு அரிசி வாங்க சென்ற பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஊட்டியில் பரபரப்பு
ஊட்டியில் ரேஷன் கடைக்கு அரிசி வாங்க சென்ற பழங்குடியின பெண்ணுக்கு விற்பனையாளர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
22 Feb 2024 9:24 PM
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க பரிசீலனை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க பரிசீலனை செய்யப்படுகிறது என்று சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
22 Feb 2024 6:43 PM
ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் வைக்க கேரளா அரசு மறுப்பு
கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக மந்திரி சுரேஷ் கூறியுள்ளார்.
12 Feb 2024 5:23 PM