
வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்
வினேஷ் தனது எதிராளியை நியாயமான முறையில் தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டியதாக சச்சின் தெரிவித்தார்.
9 Aug 2024 1:29 PM
வினேஷ் போகத் விவகாரம்: ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு
இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டுள்ளார்.
9 Aug 2024 10:13 AM
வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்குமா? இன்று விசாரணை
இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் வினேஷ் போகத் மேல் முறையீட்டில் கூறியுள்ளார்.
9 Aug 2024 4:53 AM
மில்லியன் இதயங்களை வென்றுள்ளார் வினேஷ் போகத் - யுவன் சங்கர் ராஜா
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
8 Aug 2024 3:56 PM
வினேஷ் போகத் மேல்முறையீடு - இரவு 9 மணிக்கு விசாரணை
தனக்கு வெள்ளி பதக்கம் வேண்டுமென்று வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருந்தார்.
8 Aug 2024 2:19 PM
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு உள்நாட்டு சதி காரணமா? - முத்தரசன் கேள்வி
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் உள்நாட்டு சதியா, வெளிநாட்டு சதியா என்று கண்டறிய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
8 Aug 2024 11:08 AM
மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவரே வெளிநடப்பு: காரணம் என்ன..?
மன வருத்தத்தில் அவையில் இருந்து வெளியேறுவதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
8 Aug 2024 7:50 AM
பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளி பதக்கம் கேட்டு வினேஷ் போகத் மேல்முறையீடு... இன்று தீர்ப்பு
தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
8 Aug 2024 4:10 AM
வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை அளிக்கப்படும் - அரியானா அரசு
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரராகவே வினேஷ் போகத்தை கருதுவோம் என்று அரியானா அரசு அறிவித்துள்ளது.
8 Aug 2024 2:57 AM
'தலை நிமிர்ந்து நடங்கள் போராளியே' - நடிகை நயன்தாரா
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை நயன்தாரா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
8 Aug 2024 1:40 AM
"இனி என்னிடம் போராட சக்தி இல்லை.." - ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் - ரசிகர்கள் அதிர்ச்சி
மகத்தான சாதனையை படைக்க தயாராகி வந்த வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நிலைகுலைந்து போனார்.
8 Aug 2024 12:51 AM
வினேஷ் போகத்தின் தீரம் வியப்புக்கும், பாராட்டுதலுக்கும் உரியது - எடப்பாடி பழனிசாமி
இறுதிச்சுற்று வரை முன்னேறிய வினேஷ் போகத்தின் தீரம் வியப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
7 Aug 2024 3:53 PM