
குழந்தைப் பேறு வழங்கும் சஷ்டி விரத வழிபாடு
சஷ்டி திதியில், உரிய முறையில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
5 March 2025 4:06 PM IST
மகத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரி வழிபாடு
மகா சிவராத்திரி நாளில் சிந்தையில் அமைதியுடன் ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.
25 Feb 2025 12:23 PM IST
கந்தனின் அருள் பெற கார்த்திகை விரதம்
பசி தாங்க முடியாதவர்கள், உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் பால், பழம் சாப்பட்டு விரதத்தை தொடரலாம்.
6 Feb 2025 11:15 AM IST
இன்று திரைலோக்கிய கவுரி விரதம்.. வழிபடும் முறை
விரதம் இருக்கும் பெண்கள் இன்று இரவு வீட்டில் கலசம் அமைத்து கவுரி தேவியை ஆவாகனம் செய்து வழிபடலாம்.
24 Jan 2025 11:03 AM IST
எந்தெந்த நாட்களில் என்னென்ன விரதம் இருக்கவேண்டும்? - முழு பட்டியல்
முக்கிய விரத நாட்களில் விரதங்களைக் கடைபிடிக்கும் முறை பற்றி தெரிந்துகொண்டு எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து நற்பலன்களைப் பெறலாம்.
1 Jan 2025 11:42 AM IST
திருக்கார்த்திகை விரதம் இருக்கும் முறை
பகல் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
11 Dec 2024 5:41 PM IST
பெற்றோரை இழந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்
வைகானசன் என்ற அரசன், ஏகாதசி விரத பலனை மூதாதையர்களுக்கு அர்ப்பணித்ததால் அவனது பெற்றோர் நரகத்தில் இருந்து விடுபட்டு சொர்க்கம் புகுந்தனர்.
2 Dec 2024 11:44 AM IST
ஏற்றமிகு வாழ்வு தரும் ரமா ஏகாதசி விரதம்..!
மன்னனின் மருமகன் சோபன் மேற்கொண்ட ரமா ஏகாதசி விரதத்தின் பயனாக அவன் மறுவாழ்வு பெற்றான்.
27 Nov 2024 4:12 PM IST
அய்யப்ப விரத மகிமைகள்
அவரவர் தாய் மொழியில் அய்யப்பன் நாமங்களை சரணம் சொல்லி வழிபடவேண்டும்.
17 Nov 2024 3:02 PM IST
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்
சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்ற எண்ணெய் வகைகள் அனைத்தும் விலக்கப்பட வேண்டும்.
12 Nov 2024 10:53 AM IST
பாவங்களில் இருந்து விமோசனம் தரும் உத்தான ஏகாதசி
விரத காலத்தில் வழக்கமான ஏகாதசிக்கு உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும்.
11 Nov 2024 1:13 PM IST
செழிப்பான வாழ்வு அமைய பிரதமை விரதம்
மாசி மாத பிரதமை நாளில் விரதமிருந்து அன்றிரவு நெய்யால் ஹோமம் செய்து அக்னியை ஆராதிக்கலாம்.
27 Oct 2024 2:40 PM IST