வெடிகுண்டு வைத்தது நான்தான்.... போலீசாரையே அதிர வைத்த குற்றவாளி.!

வெடிகுண்டு வைத்தது நான்தான்.... போலீசாரையே அதிர வைத்த குற்றவாளி.!

சரணடைந்த நபரின் பின்னணி என்ன என்பது குறித்தும், குண்டுவெடிப்புக்கும், இவருக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
29 Oct 2023 3:01 PM IST
வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கு; 3 பேருக்கு ஆயுள் தண்டனை

வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கு; 3 பேருக்கு ஆயுள் தண்டனை

வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
5 Oct 2023 2:33 AM IST
காஞ்சீபுரம் அருகே வெடிகுண்டு வைத்திருந்த இளம்பெண் கைது - வாகன சோதனையில் சிக்கினார்

காஞ்சீபுரம் அருகே வெடிகுண்டு வைத்திருந்த இளம்பெண் கைது - வாகன சோதனையில் சிக்கினார்

காஞ்சீபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Sept 2023 1:17 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை

ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை

ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டார்.
6 Sept 2023 3:49 PM IST
பாகிஸ்தானில் கார் மீது வெடிகுண்டு வீசி 7 பேர் படுகொலை

பாகிஸ்தானில் கார் மீது வெடிகுண்டு வீசி 7 பேர் படுகொலை

இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
9 Aug 2023 1:28 AM IST
மேற்கு வங்காள வாக்கு என்ணும் மையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு..!

மேற்கு வங்காள வாக்கு என்ணும் மையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு..!

மேற்கு வங்காளத்தில் வாக்கு என்ணும் மையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
11 July 2023 1:22 PM IST
வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவன் உள்பட 4 பேர் கைது

வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவன் உள்பட 4 பேர் கைது

புதுவையில் கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
9 July 2023 9:21 PM IST
செங்கல்பட்டு கோர்ட்டு அருகே வெடிகுண்டு வீசி ரவுடியை கொல்ல முயற்சி - ஆஜராக வந்தபோது பயங்கரம்

செங்கல்பட்டு கோர்ட்டு அருகே வெடிகுண்டு வீசி ரவுடியை கொல்ல முயற்சி - ஆஜராக வந்தபோது பயங்கரம்

செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்த ரவுடியை மர்மநபர்கள் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றனர்.
7 July 2023 4:47 PM IST
வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கிய 5 பேர் கைது

வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கிய 5 பேர் கைது

வில்லியனூர் அருகே கொள்ளையடிக்கும் நோக்கில் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
1 July 2023 10:27 PM IST
மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

மணிப்பூரில் பாலம் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
24 Jun 2023 8:15 PM IST
காஷ்மீரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

காஷ்மீரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

சாலையோரமாக சக்தி வாய்ந்த வெடிகுண்டு கிடந்ததை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்தனர்.
13 Jun 2023 5:18 AM IST
கார்கிலில் வயலில் கிடந்த வெடிகுண்டு வெடித்து சிறுவன் சாவு..!

கார்கிலில் வயலில் கிடந்த வெடிகுண்டு வெடித்து சிறுவன் சாவு..!

கார்கிலில் வயலில் கிடந்த வெடிகுண்டு வெடித்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
17 April 2023 3:42 AM IST