
சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பக்தர்கள் வைகையின் இருபுறமும் திரண்டு வருவது வழக்கம்.
17 April 2023 5:25 PM
காடு போல மாறி வரும் மானாமதுரை வைகை ஆறு
மானாமதுரை வைகை ஆற்றில் செடி, கொடிகள் வளர்ந்து காடு போல மாறி வருகிறது. பருவமழைக்கு முன்பு ஆற்றை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
12 Oct 2022 6:45 PM
வைகை ஆற்றில் குளிக்க மக்கள் இறங்க வேண்டாம் - மதுரை கலெக்டர் எச்சரிக்கை
மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பல மழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது.
6 Sept 2022 12:34 PM
வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
31 Aug 2022 7:38 AM
பரவை அருகே வைகை ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர்கள் - தேடும் பணி தீவிரம்
பரவை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான வாலிபர்களை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
15 Aug 2022 3:17 PM
வைகையா?... சாக்கடை கால்வாயா...? - பகிரங்கமாக கலக்கப்படும் கழிவுநீர்...!
வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீரால் ஆறு முற்றிலும் மாசடைந்துள்ளது.
31 July 2022 9:22 AM