
இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை விடுதலை செய்த ஹமாஸ்
இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை ஹமாஸ் அமைப்பினர் இன்று விடுதலை செய்துள்ளனர்.
8 Feb 2025 11:04 AM
பணய கைதிகளின் பட்டியலை வழங்காவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: நெதன்யாகு மீண்டும் எச்சரிக்கை
ஹமாஸ் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
19 Jan 2025 8:04 AM
ஹமாஸ் அமைப்பினருடன் போர் நிறுத்தம்; இஸ்ரேல் கேபினட் ஒப்புதல்
காஸாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் ஞாயிறு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
17 Jan 2025 11:16 PM
காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
15 Jan 2025 5:25 PM
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றதாக தகவல்
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 Jan 2025 3:50 PM
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பாலஸ்தீனத்தில் பலி எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியது
இஸ்ரேல் - ஹமாஸ் போர் கடந்த மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் பாலஸ்தீனத்தில் பலி எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியது
9 Jan 2025 2:12 PM
காசா போர்: 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
16 Nov 2024 5:12 PM
இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் பொது இடங்களில் இஸ்ரேல் குடிமக்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஒன்றுகூட வேண்டாம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
23 Oct 2024 1:50 PM
பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வந்தாலும் சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து வருகிறது என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
23 Oct 2024 12:13 PM
காசா குடியிருப்புகளில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்
காசாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
20 Oct 2024 4:59 PM
லெபனானுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
முதற்கட்டமாக லெபனானுக்கு 11 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது.
19 Oct 2024 12:13 AM
'ஹமாஸ் இதை செய்தால் அடுத்த நாளே போர் முடிந்துவிடும்...' - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
பணய கைதிகளை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
18 Oct 2024 4:59 AM