
சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக கொண்டு வந்தபோது ஆச்சரியமடைந்தேன் - ஹர்பஜன் சிங்
சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக கொண்டு வந்தபோது ஆச்சரியமும், ஏமாற்றமும் அடைந்தேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
5 Oct 2024 11:30 AM IST
மகளிர் டி20 உலகக்கோப்பை; இந்தியாவுக்கு இந்த அணிதான் கடும் சவாலாக இருக்கும் - ஹர்பஜன் சிங்
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
4 Oct 2024 8:10 AM IST
'லப்பர் பந்து' படத்தை பாராட்டி தமிழில் பதிவிட்ட ஹர்பஜன் சிங்
'லப்பர் பந்து' படத்தை பாராட்டி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
28 Sept 2024 6:07 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி விராட் கோலியிடம் இருந்தது - ஹர்பஜன்
தம்மால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியுமா? என்று சந்தேகத்துடன் விராட் கோலி இருந்ததாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
3 Sept 2024 1:00 PM IST
தோனி - ரோகித் கேப்டன்ஷிப் வித்தியாசம் குறித்து பேசிய ஹர்பஜன்
ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகியோரிடம் உள்ள கேப்டன்ஷிப் வித்தியாசங்கள் குறித்து ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
3 Sept 2024 9:28 AM IST
2007 மற்றும் 2024 டி20 உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணிகளை ஒப்பிட்டு பேசிய - ஹர்பஜன் சிங்
இந்திய கிரிக்கெட் அணி 2007 மற்றும் 2024-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
2 Sept 2024 1:44 PM IST
இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு தடுமாற பி.சி.சி.ஐ.தான் காரணம் - ஹர்பஜன் சிங்
இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு தடுமாற பி.சி.சி.ஐ. நிர்வாகமே காரணம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
1 Sept 2024 11:43 AM IST
பாகிஸ்தான் உத்தரவாதம் கொடுத்தால் இந்திய அணி அங்கு செல்லலாம் - ஹர்பஜன் நிபந்தனை
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
1 Sept 2024 8:29 AM IST
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு; மேற்கு வங்காள அரசுக்கு ஹர்பஜன் சிங் கடிதம்
பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கக்கோரி மேற்கு வங்காள அரசுக்கு ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
18 Aug 2024 7:28 PM IST
19 வயது இளம் வீரர் கூட விராட் கோலியிடம் அந்த விஷயத்தில் தோற்றுவிடுவார் - இந்திய முன்னாள் வீரர் பாராட்டு
விராட் கோலி இன்னும் 5 வருடங்கள் விளையாடுவார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
13 Aug 2024 8:30 PM IST
அவர் இல்லாததால் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி விட்டது - ஹர்பஜன் சிங் கருத்து
ஒலிம்பிக் போட்டிகளை பார்த்ததால் இந்தியா - இலங்கை ஒருநாள் தொடரை பார்க்கவில்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
13 Aug 2024 8:06 PM IST
விராட் மற்றும் ரோகித் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்கள்? ஹர்பஜன் கணிப்பு
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.
13 Aug 2024 3:53 PM IST