
ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீது தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல்
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.
28 July 2024 4:32 PM
ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்
ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
27 July 2024 9:58 AM
காசா, ஏமன், லெபனான் மீது அதிரடி தாக்குதல் - ருத்ர தாண்டவமாடும் இஸ்ரேல்
காசா முனை, ஏமன், லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
21 July 2024 2:27 AM
இஸ்ரேலில் அமெரிக்க தூதரகம் அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்: ஒருவர் பலி; 10 பேர் படுகாயம்
செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
19 July 2024 6:32 PM
ஏமனில் செங்கடல் வழியாக சென்ற கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
லைபீரியா மற்றும் பனாமா நாட்டு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர்.
17 July 2024 5:22 PM
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் - 5 பேர் பலி
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
17 July 2024 10:49 AM
பீகார்: மத ஊர்வலத்தின்போது பாலஸ்தீன கொடியை ஏந்திச்சென்ற 3 பேர் கைது - போலீசார் அதிரடி
மத ஊர்வலத்தின்போது பாலஸ்தீன கொடியை ஏந்திச்சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 July 2024 12:32 PM
ஹமாஸ் ஆயுதக்குழு தளபதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் - 90 பேர் பலி
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தளபதியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பேர் உயிரிழந்தனர்.
13 July 2024 10:39 PM
ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
9 July 2024 7:11 PM
ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
26 Jun 2024 8:00 AM
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த சரக்கு கப்பல் செங்கடலில் மூழ்கியது.
19 Jun 2024 7:11 AM
அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
இந்திய பெருங்கடல் பகுதியில் லாரிகோ டெஸர்ட் மற்றும் எம்.எஸ்.சி. மெச்சிலா ஆகிய இரு கப்பல்களும், செங்கடல் பகுதியில் மினர்வா லிசா என்ற கப்பலும் தாக்கப்பட்டன.
28 May 2024 10:37 AM