நீலகிரி, தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும். ஆனால் நடப்பாண்டு இந்த மாதம் வரை பருவமழை நீடிக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
4 Jan 2024 12:23 AM GMTவளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 17-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 17-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Dec 2023 12:21 AM GMTஅடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Nov 2023 12:22 AM GMTவளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.
16 Oct 2023 8:44 PM GMTகோவை, திண்டுக்கல், மதுரை உள்பட 13 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, திண்டுக்கல், மதுரை உள்பட 13 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.
6 Oct 2023 6:46 PM GMTதமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்.
22 Sep 2023 8:43 PM GMTதமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.
6 Sep 2023 11:56 PM GMTவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (செவ்வாய்க்கிழமை) உருவாகிறது என்றும், தமிழகத்தில் 8-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
5 Sep 2023 12:19 AM GMTகாற்றின் வேக மாறுபாடு காரணமாக 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
காற்றின் வேக மாறுபாடு காரணமாக 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.
9 Aug 2023 9:40 PM GMTதமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.
9 July 2023 8:56 PM GMTதமிழ்நாட்டில் சில இடங்களில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
21 Jun 2023 12:06 AM GMTசெங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
மேலடுக்கு சுழற்சி காரணமாக செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
19 Jun 2023 8:56 PM GMT