நீலகிரியில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: மக்கள் அச்சப்பட வேண்டாம் - கலெக்டர் தகவல்

நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி ஏற்பட்டால், சுகாதாரத்துறையினரை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாளில் அரங்கேறிய கொடூரம்... கேக் வெட்டி கொண்டாட அழைத்துச் சென்று வாலிபரை தீர்த்துக் கட்டிய நண்பர்கள்

பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடலாம் என அழைத்துச் சென்று வாலிபரை வெட்டிக் கொன்ற நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
20 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்: வினோ மன்கட்டின் 73 ஆண்டு கால சாதனையை சமன் செய்த ஜடேஜா
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டின் 2 இன்னிங்ஸ்களிலும் ஜடேஜா அரைசதம் அடித்தார்.
கேரளா: காரை வழிமறித்த கபாலி யானை; அடுத்து நடந்த சம்பவம்
யானை தும்பிக்கையால் முட்டி தள்ளியதில், சாலையின் நடுவில் இருந்து ஓரத்திற்கு அந்த கார் நகர்ந்து சென்றது.
கூலி படத்தின் டிரெய்லர் எப்போது..? அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படம் ஆகஸ்ட் 14ந் தேதி வெளியாக உள்ளது.