சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் 3-வது முறையாக இணைந்தார்கள் + "||" + Sivakarthikeyan-Pandiraj joined the 3rd time

சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் 3-வது முறையாக இணைந்தார்கள்

சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் 3-வது முறையாக இணைந்தார்கள்
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் டைரக்‌ஷனில் ஏற்கனவே ‘மெரினா,’ ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.
மூன்றாவது முறையாக இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து இருக்கிறார்கள். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடிகளாக அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். பாரதிராஜா, சமுத்திரக்கனி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் தேசிய விருது பெற்ற அர்ச்சனா மற்றும் ரமா, நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு டி.இமான் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!
சிவகார்த்திகேயன் நடித்து முடித்த `மிஸ்டர் லோக்கல்' படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
3. சிவகார்த்திகேயனுடன் இணைந்த இன்னொரு நாயகி!
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகி விட்டார், சிவகார்த்திகேயன். அவர் இதுவரை 14 படங்களில் நடித்து விட்டார்.
4. `கிராபிக்ஸ்' காட்சிகளுடன் சிவகார்த்திகேயன் படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள்
`ரெமோ,' `வேலைக்காரன்,' `சீமராஜா' ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் அடுத்து, `நேற்று இன்று நாளை' படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் டைரக்‌ஷனில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
5. அடுத்து ஒரு வெற்றி படம்!
சிவகார்த்திகேயன் அடுத்து ஒரு வெற்றி படம் கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார்.