சூர்யா தயாரிப்பில் கார்த்தியின் புதிய படம் !


சூர்யா தயாரிப்பில் கார்த்தியின் புதிய படம் !
x

கார்த்தி நடித்து வெற்றி பெற்ற `கடைக்குட்டி சிங்கம்' படத்தை அவருடைய அண்ணன் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்தது.

அந்த படம் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன.

கார்த்தி நடிப்பில் `கொம்பன்' படத்தை இயக்கிய முத்தையா, புதிய படத்தை இயக்குவார் என்று பேசப்படுகிறது!

Next Story